Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛சுசிலீக்ஸ் சுசித்ராவால் மீண்டும் பரபரப்பு

14 நவ, 2019 - 13:04 IST
எழுத்தின் அளவு:
Singer-Suchitra-not-missing

பிரபல பின்னணி பாடகி சுசித்ரா. சில ஆண்டுகளுக்கு முன்னர் ‛சுசிலீக்ஸ் என்ற பெயரில் நடிகர்களின் அந்தரங்க படங்கள், வீடியோக்களை வெளியிட்டு பரபரபாக்கினர். அவரின் கணவர் கார்த்திக்கோ, சுஜியின் டுவிட்டர் ஹேக் செய்யப்பட்டதாகவும், பின்னர் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் கூறினார். நாளைடைவில் இவர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

இந்நிலையில் சுசித்ராவை காணவில்லை என அவரது சகோதரி சுஜிதா, போலீசில் புகார் அளித்தார். அவரை தேடிய போலீசார், சுசித்ராவின் அலைப்பேசி சிக்னலை கொண்டு, சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருப்பதை கண்டுபிடித்து மீட்டனர்.

‛‛தன் மீதான கோபத்தால் தங்கை சுஜிதா புகார் கொடுத்துவிட்டதாகவும், தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் வெளி உலகிற்கு என் குடும்பத்தினர் காட்ட முயற்சிப்பதாகவும் சுசித்ரா கூறியுள்ளார். இதையடுத்து, மருத்துவ கவுன்சிலிங்கிற்காக சுசித்ரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
முன்பதிவில் தடுமாறும் 'ஆக்ஷன், சங்கத்தமிழன்'முன்பதிவில் தடுமாறும் 'ஆக்ஷன், ... தமிழ் கற்பது கடினமாக உள்ளது: கங்கனா தமிழ் கற்பது கடினமாக உள்ளது: கங்கனா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Sridhar - Jakarta,இந்தோனேசியா
15 நவ, 2019 - 11:04 Report Abuse
Sridhar என்ன பிரச்சனை? இந்த மேட்டரெல்லாம் சினிமா உலகத்துல ஜுஜுபி தானே? இதுக்கு போயி கோவிச்சுக்கிட்டு.....
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
15 நவ, 2019 - 07:14 Report Abuse
 nicolethomson எவ்ளோ வக்கிரங்கள்
Rate this:
லூயிஸ் சோஃபியா பிரவுன்,வாஷிங்டன் Awesome singers life comes to an end like this..so sad..
Rate this:
Asagh busagh - Munich,ஜெர்மனி
14 நவ, 2019 - 18:08 Report Abuse
Asagh busagh பாவம் இந்த பெண். நம் நாட்டில் பாதிக்கபட்டவர்களை தூற்ற தான் கூட்டம் உள்ளது. அதுவும் ஒரு பெண்ணா இருந்தா கோழை பயலுக கும்பலா கும்மி அடிப்பானுங்க. ஆனா இந்தியானா பக்தி, பெண் கடவுளை அதிகமா வணங்கும் நாடுனு பொய்யா பீத்திக்கிட்டு இரட்டை வேடம் போடுவானுங்க. இந்த மாதிரி இளைச்சவர்களை ஏசிச்சு வாழுறதுக்கு பதிலா இவனுங்க எல்லாம் தொங்கிறலாம்.
Rate this:
NewIndia_DigitalIndia - Rafale,பிரான்ஸ்
14 நவ, 2019 - 14:31 Report Abuse
NewIndia_DigitalIndia தனுஷ் அனிருத் தனக்கு சூடு வைத்தார்கள் என்று சொல்லியதால் , சின்மயி தான் இவருக்கு இந்த மனநிலை சரியில்லாதவர் என்று பட்டம் கொடுத்தார் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in