கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
‛ஒரு நாள் கூத்து' படத்தில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ், அதன்பிறகு ‛டிக் டிக் டிக், பொதுவாக எம் மனசு தங்கம், திமிரு புடிச்சவன்' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். ‛பொன்மாணிக்கவேல், பார்ட்டி, ஜெகஜால கில்லாடி, சங்கத்தமிழன்' படங்கள் முடிந்து அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன. முதலாவதாக சங்கத்தமிழன் ரிலீஸ் ஆகின்றன.
தமிழில் எப்படியாவது முன்னணி நடிகையாகி விடவேண்டும் என்று புதிய படங்களுக்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ள நிவேதா பெத்துராஜ், வருகிற 15-ந்தேதி திரைக்கு வரும் சங்கத்தமிழன் படத்தை பெரிதாக எதிர்பார்க்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி - நிவேதா பெத்துராஜ் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்-அவுட் ஆகி இருப்பதுடன் இவரின் கதாபாத்திரமும் பேசும்படியாக அமைந்துள்ளதாம். அதனால், சங்கத்தமிழன் தனக்கு தமிழில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்புகிறார்.