Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

காலம் கடந்து சிந்திக்கும் நடிகை

13 நவ, 2019 - 12:31 IST
எழுத்தின் அளவு:
Gossips

தமிழில் இருந்து பாலிவுட்டிற்குப் போய் முன்னணி நடிகையானவர் இந்த நடிகை. தமிழ் புறக்கணித்ததால், இனி தமிழ்ப் படங்களிலேயே நடிக்கப் போவதில்லை என வெளிப்படையாகவே கூறி வந்தார்.

ஒரு சமயத்தில் இவருடன் எப்படியாவது ஜோடியாக நடித்து விட மாட்டோமா என தமிழில் பல நடிகர்கள் தவம் இருந்தனர். ஆனால் யாருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. திருமணம் செய்து கொண்ட போதும் நடிகையின் மார்க்கெட் சரியவில்லை.

சமீபத்தில் மீண்டும் தமிழில் நடிக்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தயாரிப்பாளர் பாலிவுட்காரர் என்பதால் மறுக்க முடியாமல் நடிகையும் சம்மதித்தார். ஆனால் படத்தில் அவரது குண்டான உடல்வாகைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். இதனால் நடிகைக்கு அடுத்ததாக புதிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

முன்னணி நடிகர் படத்தில் அறிமுகமாகியும் நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா என பாலிவுட்டில் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளாமல் விட்டு விட்டாரே என நடிகையைப் பார்த்து பரிதாப்படுகிறார்கள்.

இவ்வளவு நாள் கழித்து இப்படி தமிழ் படத்தில் நடித்து பேரைக் கெடுத்துக் கொண்டோமே என நடிகைக்கும் வருத்தம் தான் போல. அதனால் தான், தனது தமிழ்ப் படம் குறித்து எந்தப் பேட்டியிலும் வாய் திறப்பதில்லை என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
இறங்கி வந்த பிரபல நடிகைஇறங்கி வந்த பிரபல நடிகை நடிகையால் சலசலப்பு நடிகையால் சலசலப்பு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Kazhaga Kanmani - Chandler,யூ.எஸ்.ஏ
15 நவ, 2019 - 11:51 Report Abuse
Kazhaga Kanmani ஐயோ பாவம் பெங்காலி பேமஸ் "பித்யா" பாலன்..
Rate this:
NewIndia_DigitalIndia - Rafale,பிரான்ஸ்
14 நவ, 2019 - 10:30 Report Abuse
NewIndia_DigitalIndia இவருக்கு தமிழில் எப்போதும் மார்க்கெட் இல்லை . நடிப்பு வராது .
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
14 நவ, 2019 - 06:37 Report Abuse
skv srinivasankrishnaveni சம்பாதிச்சது போதும் என்று ஒதுங்கலாமே கலை சேவை எல்லாம் போதும் நிம்மதியாக இருக்கலாம் அம்மணி
Rate this:
Radhakrishnan Seetharaman - Vizag,இந்தியா
13 நவ, 2019 - 15:28 Report Abuse
Radhakrishnan Seetharaman வித்யா பாலன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in