துல்கரின் சீதாராமம் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த ஜன கன மன | பஹத் பாசில் தயாரிப்பில் நடிக்கும் தங்கல் நடிகர் | ரிட்டர்ன் டிக்கெட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தலைமறைவு நடிகர் | இன்று 85வது பிறந்தநாள் : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ‛ஆச்சி' மனோரமா | சில்க் ஸ்மிதாவுக்கு சமர்ப்பணம் செய்த காஜல் பசுபதி | உன் குறிக்கோள் சரியாக இருந்தால் ஒவ்வொரு அடியும் உனக்கானது : கேப்ரில்லா செல்லஸ் | விதவிதமான புடவைகளில் அழகாக போஸ் கொடுத்த கண்மணி மனோகரன்! | ஆல்யாவை போல போஸ் கொடுத்த அய்லா | உங்களில் யார் அடுத்த ஸ்டார் : ஜீ தமிழ் நடத்தும் மெகா ஆடிசன் |
தனா இயக்கத்தில், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா உள்ளிட்டோர் நடிக்கும், வானம் கொட்டட்டும் படம், விரைவில் வெளியாக உள்ளது. படம் குறித்து, மடோனா செபாஸ்டியன் கூறுகையில், ''குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை கூறும் படம் இது. படம் பார்ப்பவர்கள், தங்கள் குடும்பத்தையே திரையில் பார்ப்பதாக உணர்வர்,'' என்றார்.