Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பேனர், கட்-அவுட் வேண்டாம்: விஷால்

12 நவ, 2019 - 16:03 IST
எழுத்தின் அளவு:
No-banner,-cut-out:-Vishal-order-to-Fans

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ஆக்சன். தமன்னா நாயகியாக நடித்துள்ள இந்த படம் வருகிற 15-ந்தேதி திரைக்கு வருகிறது. இதனால் படக்குழுவினர் பிரமோசன் வேலைகளில் தீவிரமடைந்துள்ளனர்.

இந்நிலையில் விஷால் சார்பாக ரசிகர்களுக்கு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், நவம்பர் 15ல் ஆக்சன் படம் வெளியாகும்போது பேனர்கள், கட் அவுட்கள், தோரணங்கள் வைத்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம். அதற்கு செலவு செய்யும் பணத்தை ஏழை மக்களுக்கு உதவி செய்யுங்கள் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் இளம் பெண் சுபஸ்ரீ, கட்-அவுட் விழுந்து பலியானதை அடுத்து, விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ் என பலர் நடிகர்களும் தங்கள் படங்கள் வெளியாகுபோது கட்-அவுட் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதை அடுத்து, இப்போது விஷாலும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கில் வெளியாகும் ஜோதிகாவின் ஜாக்பாட்தெலுங்கில் வெளியாகும் ஜோதிகாவின் ... நான்கு மொழிகளில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் நான்கு மொழிகளில் வெளியாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

vira - tamil naadu,இந்தியா
12 நவ, 2019 - 22:42 Report Abuse
vira உனக்கெல்லாம் செருப்பு தான் வேணும்
Rate this:
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
12 நவ, 2019 - 21:38 Report Abuse
தாமரை செல்வன்-பழநி ஏன்னா விஷாலு ...அரசியலுக்கு வரப்போறியா?
Rate this:
12 நவ, 2019 - 17:41 Report Abuse
ilaiyaraja muthu Entha ... vaikrenu sonnan.....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in