Advertisement

சிறப்புச்செய்திகள்

உயர் சிகிச்சைக்காக தென் கொரியா செல்கிறாரா சமந்தா? | ராம்சரணின் அடுத்தபடம் அறிவிப்பு | காஷ்மீர் பைல்ஸ் விமர்சனம் : உண்மைக்கு முன் பொய் தாக்குப் பிடிக்காது - அனுபம் கேர் காட்டம் | திருமணத்திற்கு தயாராகிறாரா கீர்த்தி சுரேஷ் : மீண்டும் பரவிய செய்தி | திருமணநாளில் ரஜினியிடம் வாழ்த்து பெற்ற ரோபோ சங்கர் | சென்னை விமான நிலையத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு | நயன்தாராவின் ‛கோல்டு' சென்சார்- ரன்னிங் டைம் வெளியானது | 'புஷ்பா' ரஷ்ய மொழி டிரைலர் வெளியீடு | 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் : கோவா பட விழாவில் தேர்வு குழு அதிருப்தி | ஒரு படம் ரூ.200 கோடி வசூலித்தால் தயாரிப்பாளருக்கு என்ன கிடைக்கும்? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யை விமர்சித்தால் சும்மா இருக்க மாட்டேன்: ஆனந்தராஜ்

12 நவ, 2019 - 13:45 IST
எழுத்தின் அளவு:
Anandraj-oppose-who-critize-vijay

பிகில் படம் குறித்து என்ன வேண்டுமானாலும் விமர்சனம் செய்யுங்கள்; ஆனால், நடிகர் விஜய் குறித்து தனிப்பட்ட முறையில் செய்யும் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என நடிகர் ஆனந்த ராஜ் கூறியிருக்கிறார்.

நடிகர் விஜய் நடிப்பிலும், இயக்குநர் அட்லி இயக்கத்திலும் உருவான படம் பிகில். ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் பிகில் படம், தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. தீபாவளிக்கு இரு நாட்களுக்கு முன் வெளியான இந்தப் படத்தில், விஜய் மற்றும் நயன்தாரா தவிர்த்து, ஆனந்த ராஜ், ஜாக்கி ஷெராப், யோகி ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனம் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பிகில் படத்தை ஏற்கனவே திகில் படம் என கூறிய நடிகர் ஆனந்த ராஜ், படம் பெரும் வெற்றி என கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

பிகில் படம் மிகப் பெரிய வெற்றி அடைந்திருக்கிறது என்பது எனக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியும். பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப்படம் மிகச் சிறப்பான படம் என்பதில் எள்ளவுக்கும் மாற்றுக் கருத்தில்லை. ராயப்பன் என்ற கேரக்டரில், நடிகர் விஜய், மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரைத் தவிர, வேறு யாரும் அந்தக் கேரக்டரில் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது. பிகில் வெற்றிக்கு நடிகர் விஜய் மட்டும்தான் காரணம். ராயப்பன் கேரக்டராகவே அவர் வாழ்ந்திருக்கிறார். படத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் விமர்சனம் செய்யுங்கள். ஆனால் தனிமனித விமர்சனம் வேண்டாம். விஜய்யை யாரும் தனிப்பட்ட முறையில் விசாரித்தால், அவர்களை நானே கண்டிப்பேன்.

இவ்வாறு நடிகர் ஆனந்த ராஜ் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வெற்றியை எதிர்நோக்கும் விஷால், விஜய் சேதுபதிவெற்றியை எதிர்நோக்கும் விஷால், ... வாழ்நாள் முழுக்க இப்படியே இருக்க வேண்டும்: அட்லி காதல் ரசம் வாழ்நாள் முழுக்க இப்படியே இருக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in