Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கேரள முதல்வர் பினராயி விஜயனாக நடிக்கும் மம்முட்டி

11 நவ, 2019 - 19:27 IST
எழுத்தின் அளவு:
Mammootty-to-act-as-Kerala-CM

அடிக்கடி போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்து வந்த மம்முட்டியை சமீபகாலமாக அரசியல் கதைகள் தேடி வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியான ‛யாத்ரா' படத்தில் மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டியாக நடித்திருந்தார் மம்முட்டி. இந்தநிலையில் தற்போது அடுத்தததாக மலையாளத்திலும் அரசியலை மையப்படுத்தி உருவாகும் 'ஒன்' என்கிற படத்தில் நடிக்கிறார் மம்முட்டி. குஞ்சாக்கோ போபன் நடித்த 'சிறகொடிஞ்ச கினாவுகள்' படத்தை இயக்கிய சந்தோஷ் விஸ்வநாத் இந்தப்படத்தை இயக்குகிறார்.

இந்தப்படத்திலும் கேரள முதல்வர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் மம்முட்டி. இதனால் சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து இந்தப்படத்தில் முதல்வராக நடிப்பது குறித்து மரியாதை நிமித்தமாக விளக்கம் கூறியதாக சொல்லப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக கேரள முதல்வர் பினராயி விஜயனும் மம்முட்டி தன்னை வந்து சந்தித்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
திலீப்பின் ஸ்டைலையே மாற்றிய அர்ஜுன்திலீப்பின் ஸ்டைலையே மாற்றிய அர்ஜுன் தெலுங்கில் மற்றுமொரு வாரிசு நடிகர் தெலுங்கில் மற்றுமொரு வாரிசு நடிகர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

sai mahesh - coimbatore,இந்தியா
12 நவ, 2019 - 14:51 Report Abuse
sai mahesh Where is it
Rate this:
sai mahesh - coimbatore,இந்தியா
12 நவ, 2019 - 10:01 Report Abuse
sai mahesh ?????????????????????¿????????????
Rate this:
sai mahesh - coimbatore,இந்தியா
12 நவ, 2019 - 08:53 Report Abuse
sai mahesh படம் எடுக்குற அளவுக்கு இந்த ஆளுக்கு என்ன தகுதி இருக்கு? சபரிமலை விவகாரத்தில் எப்படி பல்பு வாங்கினார் , ஹிந்து விரோத மனுஷன், தேர்தல்ல மக்கள் நல்ல ஆப்பு வச்சங்கள்ளே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in