Advertisement

சிறப்புச்செய்திகள்

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.... மகா (நடி)கை எனும் சாவித்திரி | மம்முட்டியுடன் மலையாளப் படத்தில் நடிக்கும் ரம்யா பாண்டியன் | தனிமைப்படுத்தாமல் படப்பிடிப்பு - கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கும் சுகாதாரத் துறை | தண்ணிவண்டியின் கதை என்ன? | மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் அமீர் | தயாரிப்பு நிர்வாகிகளால் நடிகைகளுக்கு மன அழுத்தம் : சார்மிளா | மோசடி மன்னனுடன் தொடர்பு : விமான நிலையத்தில் ஜாக்குலின் பெர்ணாண்டஸ் தடுத்து நிறுத்தம் | மீண்டும் நடிகர் சங்க தலைவர் ஆகிறார் மோகன்லால் | மலையாளப் பின்னணிப் பாடகர் தோப்பில் ஆண்டோ காலமானார் | ஆர்ஆர்ஆர் - 9ம் தேதிக்காகக் காத்திருக்கும் 900 கோடி படம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛மைனா நந்தினி மறுமணம்: சின்னத்திரை நடிகரை மணந்தார்

11 நவ, 2019 - 18:44 IST
எழுத்தின் அளவு:
Myna-Nandhini-second-marriage-with-TV-Actor

‛சரவணன் மீனாட்சி என்ற டிவி சீரியலில் மைனா என்ற கேரக்டரில் நடித்து, பிரபலம் ஆனவர் நடிகை நந்தினி. இவர், ‛‛வெண்ணிலா கபடிக் குழு, வம்சம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ‛நம்ம வீட்டுப் பிள்ளை படத்திலும் நடித்திருந்தார்.


இரு ஆண்டுகளுக்கு முன்னர் ஜிம் மாஸ்டராக இருந்த கார்த்திகேயனை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கசப்பால் பிரிந்த நிலையில் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டார்.




இந்நிலையில், நாயகி என்ற சீரியலில் நடித்த யோகேஸ்வரன் உடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு காதலானது. இதையடுத்து, இருவரும் திருமணம் செய்ய ஆயத்தமாகினர். கடந்தவாரம் நிச்சயதார்த்தமும் நடந்த நிலையில் இன்று(நவ.,11) இவர்களது திருமணம் சென்னையில் நடந்தது. முன்னதாக நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.




Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
பெண் தீவிரவாதியாக சமந்தாபெண் தீவிரவாதியாக சமந்தா மலையாள படத்திற்காக ரஹ்மான் இசையில் பாடிய விஜய் யேசுதாஸ் மலையாள படத்திற்காக ரஹ்மான் இசையில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

sankar - Nellai,இந்தியா
13 நவ, 2019 - 11:34 Report Abuse
sankar ரொம்ப முக்கியம்
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
13 நவ, 2019 - 07:29 Report Abuse
skv srinivasankrishnaveni அன்று ஆணாதிக்கம் இருந்தது டிவோர்ஸ் ஆனால் அந்தப்பொண்ணு மறுமணம் செய்ததே இல்லே காரணம் ஒன்னு முதல் திருமணம் தந்த ANUBAVAM 2 ஆண்துணைய வேண்டாம் என்று வாழ்ந்து முடிக்க தைரியமாயிருந்தாங்க
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
13 நவ, 2019 - 03:26 Report Abuse
meenakshisundaram சின்னத்திரை வெள்ளித்திரையை மிஞ்சிடும்போல டிடில ஆரம்பிச்சது ?
Rate this:
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
12 நவ, 2019 - 13:25 Report Abuse
Swaminathan Chandramouli அடுத்த திருமணம் எப்போது ?
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
13 நவ, 2019 - 05:07Report Abuse
 Muruga Velஒரு தடவை திருமணம் தோல்வியில் முடிந்து மீண்டும் வாழ்க்கையை ஆரம்பித்தா இப்படி தான் கருத்து எழுதுவதா ...உங்க வீட்டில் இப்படி நிலைமை இருந்தால் என்ன செய்வீர்கள் .....
Rate this:
Kumaresan - Chennai,இந்தியா
12 நவ, 2019 - 11:16 Report Abuse
Kumaresan இவன் எந்த லார்ஜ் ல எப்படி இருக்க போர்னோ....
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in