Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரொமான்ஸ் மூட்.... பல்பு வாங்கிய சாந்தனு

11 நவ, 2019 - 15:33 IST
எழுத்தின் அளவு:
Santhanu-Romantic-video

பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். இவருடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள். சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது டில்லியில் நடைபெறுகிறது.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சாந்தனு, படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நேரத்தில் தனது சம்பந்தப்பட்ட வீடியோக்கள் புகைப்படங்ளை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தாஜ்மஹால் முன்பாக தனது மனைவி உடன் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அதில், சாந்தனு, ஜீன்ஸ் படத்தில் இடம் பெறும் பூவுக்குள் ஒளிந்திருக்கும் பாடலை பாடி கீர்த்தியை அழைக்கிறார் . அதற்கு கீர்த்தி, நானா... ஐயோ தாங்கல எனறு சாந்தனுவை கிண்டல் செய்துள்ளார்.

இந்த வீடியோவை டுவிட்டரில் பதிவேற்றி, ‛‛வழக்கம் போல் கீர்த்தியை கவர முயற்சித்து, பல்பு வாங்கினேன் என குறிப்பிட்டுள்ளார்.




Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
13 வயது இளம் நடிகை திடீர் மரணம்13 வயது இளம் நடிகை திடீர் மரணம் தமன்னா செம்ம ஹாட் தமன்னா செம்ம ஹாட்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Jana - Chennai,இந்தியா
13 நவ, 2019 - 05:31 Report Abuse
Jana ரொம்ப முக்கியமான செய்தி.. Facebook Twitter person page info copy செய்தி
Rate this:
Domban -  ( Posted via: Dinamalar Android App )
12 நவ, 2019 - 13:07 Report Abuse
Domban சினிமாத்தனம் இல்லாமல் ...ஒழுக்கத்துடன் இயக்குனர் பாக்கியராஜ் தனது மகன் சந்தனுவை வளர்த்துள்ளார் ...நேர்த்தியாக தனது சினிமா பாதையில் பயணிக்கிறார் ... அராத்தாக இல்லாமல் ...தந்தையின் பெயரை காப்பாற்றுகிறார் ...வெற்றி விரைவில் வரும் சந்தனு .
Rate this:
Shekar - Mumbai,இந்தியா
12 நவ, 2019 - 12:31 Report Abuse
Shekar ஒண்ணாம் வகுப்பு பாடம் இந்த செய்தியைவிட ஆயிரம் மடங்கு சிறப்பானது
Rate this:
11 நவ, 2019 - 22:24 Report Abuse
Randy Ranjit mokka news, mokka editor
Rate this:
11 நவ, 2019 - 19:16 Report Abuse
anonymous நாட்டுக்கு ரொம்ப முக்கியம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in