Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகள் புகைப்படத்தை வெளியிட்ட கணேஷ் வெங்கட்ராமன்

11 நவ, 2019 - 07:36 IST
எழுத்தின் அளவு:
Ganesh-Venkatraman-release-his-child-photo

மாடலிங் மற்றும் சில தமிழ் படங்களில் நடித்திருந்தபோதும், கணேஷ் வெங்கட்ராமனை மக்களிடம் பிரபலமாக்கியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட கணேஷ், தொடர்ந்து 100 நாட்கள் பெரும் சர்ச்சைகள் எதிலும் சிக்காமல் திறமையாக விளையாடினார். சக போட்டியாளர்கள் அனைவரிடமும் நடுநிலையாளர் என்ற பெயரை வாங்கினார். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், சில படங்களிலும் நடித்து வருகிறார்.

கணேஷும், தொகுப்பாளினி மற்றும் நடிகையுமான நிஷாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இந்தத் தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.

தற்போது கணேஷ் தன்னுடைய மகளின் புகைப்படத்தை முதன்முதலாக போட்டோ ஷுட் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஷாலின் ஆக்சன் ரூ.200 கோடி பட்ஜெட்டா?விஷாலின் ஆக்சன் ரூ.200 கோடி பட்ஜெட்டா? நாசுக்காக நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ் நாசுக்காக நெட்டிசன்களைத் திட்டிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in