Advertisement

சிறப்புச்செய்திகள்

கொரோனா தாக்கம் : எளிமையாக நடக்கப் போகும் ராண திருமணம் | சுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் எட்டுமா டிரைலர்? | வர்மாவுக்கு போரடிக்கிறது போலும் : பவர்ஸ்டார் குறித்து நாகபாபு கருத்து | சினிமா பெண்கள் நல அமைப்பு மீது ஆடை வடிவமைப்பாளர் குற்றச்சாட்டு | 20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம் | ரன் வில்லன் திருமணம் | 50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங் | பேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார் | வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார் | தமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஷாலின் ஆக்சன் ரூ.200 கோடி பட்ஜெட்டா?

10 நவ, 2019 - 14:42 IST
எழுத்தின் அளவு:
is-action-movie-budget-is-200-cr

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ஆக்சன். தமன்னா நாயகியாக நடித்துள்ள இந்த படம் வருகிற 15-ந்தேதி திரைக்கு வருகிறது. துருக்கி, அஜர்பைஜான், லண்டன் என பல பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியானபோது ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாராகியிருக்கும் போலிருக்கு என்று ஊடகங்களில் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில், தற்போது ஆக்சன் படத்தின் பிரமோசனில் ஈடுபட்டுள்ள விஷால் அதுகுறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதாவது, இந்த படத்தின் டிரெய்லரைப்பார்த்து விட்டு என்னிடத்தில் சில நண்பர்கள் படத்தின் பட்ஜெட் 200 கோடி இருக்குமா? என்று கேட்டார்கள். அதற்கு காரணம் பிரமாண்டம்தான். ஆனால், இந்த ஆக்சன் படம் ரூ. 60 கோடிக்குள் தயாரான படம். 88 நாட்களில் படப்பிடிப்பை முடித்து விட்டோம். இந்த படம் இயக்குனர் சுந்தர்.சியின் கனவு படமாகும். குறைந்த பட்ஜெட் டில் பிரமாண்ட படங்களை தயாரிக்க ஆசைப்படும் தயாரிப்பாளர்கள் சுந்தர்.சியை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் விஷால்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அமலாபாலுக்கு ஷாக் கொடுத்த மணிரத்னம்!அமலாபாலுக்கு ஷாக் கொடுத்த மணிரத்னம்! மகள் புகைப்படத்தை வெளியிட்ட கணேஷ் வெங்கட்ராமன் மகள் புகைப்படத்தை வெளியிட்ட கணேஷ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in