Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமலாபாலுக்கு ஷாக் கொடுத்த மணிரத்னம்!

10 நவ, 2019 - 14:37 IST
எழுத்தின் அளவு:
manirathnam-give-shock-to-amala-paul

மணிரத்னம் இயக்கயிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முதல் தொடர்ந்து 50 நாட்கள் தாய்லாந்து நாட்டு காடுகளில் நடைபெற உள்ளது. இந்த படப்பிடிப்பில் விக்ரம், ஜெயம்ரவி, விஜயசேதுபதி உள்பட பலர் கலந்து கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த படத்தில் நடிக்க தன்னை புதுமுக நடிகை போன்று போட்டோ செஷன் நடத்திய மணிரத்னம் தற்போது நிராகரித்து விட்ட சேதியறிந்து கடும் அதிர்ச்சியில் இருகுகிறார் நடிகை அமலாபால்.

அதோடு, இவர் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்திருக்கிற சேதி வெளியானபோது விஜயசேதுபதியுடன் நடிக்கயிருந்த படத்தில் இருந்தும் நீக்கப்பட்டார். அதன்பிறகுதான் மணிரத்னம் படத்தில் இருந்தும் அவரை நீக்கியிருப்பதாக தெரிகிறது. இதனால், ஆடை படம் மெகா பட வாயப்புகளுக்கெல்லாம் வேட்டு வைத்து வருகிறதே என்று கடுமையாக பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார் அமலாபால்.


Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
சிங்கிள் பாட்டு நடிகையான தமன்னா!சிங்கிள் பாட்டு நடிகையான தமன்னா! விஷாலின் ஆக்சன் ரூ.200 கோடி பட்ஜெட்டா? விஷாலின் ஆக்சன் ரூ.200 கோடி பட்ஜெட்டா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Sowmya Sundararajan - Clementi,சிங்கப்பூர்
12 நவ, 2019 - 13:50 Report Abuse
Sowmya Sundararajan நீங்க பொன்னியின் செல்வன் எடுக்கறேன் னு சொல்லி எங்களுக்கு குடுத்த ஷாக் விட இது ஒன்னும் பெருசில்லை.இந்த மாபெரும் காவியம் தமிழர்களின் உணர்வு . அதை மனதில் கொண்டு இதை திரைவடிவமாக்கி அதன் தரத்தை தாழ்த்தி விடாதீர்கள். அதை விட்டுவிடுவது தான் நீங்கள் மக்களின் உணர்வுக்கும் அமரர் கல்கிக்கும் செய்யும் மரியாதை.
Rate this:
tsaravanan - chennai,இந்தியா
12 நவ, 2019 - 13:31 Report Abuse
tsaravanan முடிஞ்சு போச்சு . சுவிஸ் பறந்து பறந்து கொஞ்ச நாள் வேலை பார்க்கலாம். அப்புறம் எவனாவது இளிச்சவாய் தொழிலதிபனாய் பார்த்து கண்ணாலங் கட்டிண்டு பிசின் மாதிரி நிம்மதியா செட்டிலாயிடலாம் .
Rate this:
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
11 நவ, 2019 - 23:39 Report Abuse
Rajagopal அவுத்துப் போடுறதெல்லாம் காமெராவுக்குப் பின்னாலதான்னு தெரியாம, முன்னால செஞ்சிப்புட்டாங்க. அதான் ஒத்து வரல.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
11 நவ, 2019 - 16:07 Report Abuse
Endrum Indian ஆடையில்லாத மனிதன் அரை மனிதன் இதைத்தான் இது தெளிவு படுத்துகின்றது
Rate this:
Muraleedharan.M - Chennai,இந்தியா
11 நவ, 2019 - 07:43 Report Abuse
Muraleedharan.M Miss THE BUS.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in