Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிங்கிள் பாட்டு நடிகையான தமன்னா!

10 நவ, 2019 - 14:30 IST
எழுத்தின் அளவு:
tamanna-says-ok-to-dance-in-single-track-song

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து வருகிறார் தமன்னா. கதையின் நாயகி, கதாநாயகி என நடித்து வரும் அவர், கன்னடத்தில் வெளியான கேஜிஎப் என்ற படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு படுகவர்ச்சியாக நடனமாடியிருந்தார்.

அதையடுத்து இப்போது தெலுங்கில் மகேஷ்பாபு, விஜயசாந்தி, ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் சாரிலேரு நீகேவரு என்ற படத்திலும் மகேஷ்பாபுவுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதுதவிர இந்த படத்தில் இடம்பெறும் இன்னொரு பாடலிலும் நடன மாட பிரபலமான ஒரு நடிகை தேடப்பட்டு வருகிறாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிவகார்த்திகேயன் ரசிகர்களை குழப்பிய வடசென்னை பாடல்!சிவகார்த்திகேயன் ரசிகர்களை ... அமலாபாலுக்கு ஷாக் கொடுத்த மணிரத்னம்! அமலாபாலுக்கு ஷாக் கொடுத்த மணிரத்னம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in