Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவகார்த்திகேயன் ரசிகர்களை குழப்பிய வடசென்னை பாடல்!

10 நவ, 2019 - 14:23 IST
எழுத்தின் அளவு:
sivakarthikeyan-fans-confused-on-vada-chennai-song

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித் துள்ள படம் ஹீரோ. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் இந்த படம் கிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசை யமைத்துள்ள இந்த படத்தின் மால்டோ கிட்ட புலே என்ற சிங்கிள் டிராக் பாடல் வெளியானது. தங்கமாரி ஊதாரி பாடலை எழுதிய ரோகேஷ் இந்த பாடலை எழுதியிருந்தார்.

ஆனால் மால்டோ கிட்டபுலே என்ற அந்த வார்த் தையின் அர்த்தம் ரசிகர்களுக்கு புரியவில்லை. அதனால் அந்த வார்த்தையின் அர்த்தம் என்ன என்று சிவகார்த்திகேயனின் இணைய பக்கத்திற்குள் சென்று கேள்வி எழுப்பி வந்தனர்.


இதையடுத்து வடசென்னையில் வீரமாகவும், கெத்தாகவும் இருப்பவர்களை மால்டோ கிட்டபுலே என அழைப்பார்கள் என்று படக்குழு விளக்கம் கொடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்களின் குழப்பத்தை தீர்த்து வைத்துள்ளது.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ரூ. 30 கோடிக்கு விற்பனையான அனுஷ்காவின் நிசப்தம்ரூ. 30 கோடிக்கு விற்பனையான ... சிங்கிள் பாட்டு நடிகையான தமன்னா! சிங்கிள் பாட்டு நடிகையான தமன்னா!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

dinesh - pune,இந்தியா
10 நவ, 2019 - 21:10 Report Abuse
dinesh இது வட சென்னை கண்களுக்கு தெரியுமா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in