Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அனுஷ்காவைத் தூக்க முடியாத அஞ்சலி

10 நவ, 2019 - 13:04 IST
எழுத்தின் அளவு:
anjali-failed-to-lift-anushka

தமிழ், தெலுங்குத் திரையுலகில் தங்களது நடிப்பால் தனி இடத்தைப் பிடித்திருப்பவர்கள் அனுஷ்கா, அஞ்சலி. இருவரும் தற்போது 'நிசப்தம்' படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு முழுவதும் அமெரிக்காவிலேயே நடைபெற்றதால் இருவரும் நெருங்கிய தோழிகள் ஆகிவிட்டார்களாம்.

இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை அஞ்சலி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அஞ்சலியை எளிதாக அனுஷ்கா தூக்கும் புகைப்படமும், அனுஷ்காவைத் தூக்க முடியாமல் அஞ்சலி தவிக்கும் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.


இந்தப் புகைப்படத்திற்கு அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன. இந்தக் காலத்தில் இப்படி தோழிகளாக இருக்கும் நடிகைகளைப் பார்ப்பதும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாகத்தானே இருக்கும்.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
இயக்குனர் அருண்மொழி மாரடைப்பால் காலமானார்இயக்குனர் அருண்மொழி மாரடைப்பால் ... 'பொன்னியின் செல்வன்' - தெலுங்கு ஹீரோக்கள் நடிக்க மறுப்பு ? 'பொன்னியின் செல்வன்' - தெலுங்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

LAX - Trichy,இந்தியா
14 நவ, 2019 - 21:36 Report Abuse
LAX Nasty Editorial Team's Nasty job could be seen from your publishing of Comments from the online news paper readers.. Instead of publishing a single sentence (from the paragraph of comment sent by a reader) Better You could avoid publishing the whole comment which indicates your mistakes.. and which You feel not good..
Rate this:
LAX - Trichy,இந்தியா
12 நவ, 2019 - 08:08 Report Abuse
LAX என்னதான் உங்க பிரச்சனை..??
Rate this:
LAX - Trichy,இந்தியா
11 நவ, 2019 - 00:58 Report Abuse
LAX Ha.. Haa.. Good Friship. Long Live..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in