Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மம்முட்டியின் வரலாற்று படத்தை தெலுங்கில் வெளியிடும் அல்லு அரவிந்த்

10 நவ, 2019 - 12:20 IST
எழுத்தின் அளவு:
allu-arjun-to-release-mammooty-starring-historical-movie-in-telugu

மம்முட்டி நடிப்பில் பிரமாண்டமான வரலாற்றுப் படமாக உருவாகி இருக்கும் படம் தான் மாமாங்கம்.. இயக்குனர் பத்மகுமார் டைரக்ஷனில் உருவாகியுள்ள இந்தப்படம் வரும் நவம்பர் 21ஆம் தேதி மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது (தற்போது இந்தப்படத்தின் ரிலீஸ் டிசம்பர் மாதத்திற்கு தள்ளிப்போகலாம் என்றும் சொல்லப்படுகிறது).

இந்தநிலையில் இந்த படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையை பிரபல நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் தனது கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்துக்காக கைப்பற்றியுள்ளார். அதேசமயம் தெலுங்கில் இதன் வெளியீட்டு தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றே தெரிகிறது.


இந்தப்படத்தில் பாலிவுட் நடிகை பிராச்சி டெஹ்லான் கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடங்களில் கனிகா, இனியா, உன்னி முகுந்தன் ஆகியோர் நடித்துள்ளனர். கேரளாவில் முன்பு வாழ்ந்த சேவர் என்கிற ஒரு வீரனின் கதையை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜல்லிக்கட்டு இயக்குனரின் படத்தில் நடிக்க ஆசைப்படும் மனோஜ் பாஜ்பாய்ஜல்லிக்கட்டு இயக்குனரின் படத்தில் ... காமெடி நடிகர் டைரக்சனில் மம்முட்டி நடிக்கும் சிறுகதை காமெடி நடிகர் டைரக்சனில் மம்முட்டி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in