Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

23 வயது வித்தியாசம், யார் பதில் சொல்வார்கள் ?

10 நவ, 2019 - 11:49 IST
எழுத்தின் அளவு:
23-years-age-difference-between-pooja-kumar-and-kamal

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பிறந்த நாள் சில தினங்களுக்கு முன்பு அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினரால் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

பரமக்குடியில் தன்னுடைய அப்பாவின் சிலையைத் திறந்து வைத்த போது கமல்ஹாசன் அவரது குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் நடிகை பூஜா குமார் இருந்தார். பின்னர் சென்னையில் தன் அலுவலகத்தில் இயக்குனர் பாலசந்தர் சிலையைத் திறந்து வைத்த போதும் அவர் இருந்தார்.


இது சமூக வலைத்தளங்களில் கமல்ஹாசனின் பிறந்த நாளையும் மீறிய ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல்ஹாசனின் தனிப்பட்ட வாழ்க்கைதான் என்றாலும் அவர் அரசியல் கட்சி ஆரம்பித்து பொதுவாழ்வில் இறங்கிவிட்டார். அதனால் அவர் மீதான விமர்சனங்கள் வருவது இயற்கையான ஒன்றுதான்.


கமல்ஹாசனுக்கும் பூஜா குமாருக்கும் 23 வயது வித்தியாசம் உள்ளது. அவர்கள் இருவரில் யாராவது ஒருவராவது இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் பதிலளிப்பார்களா என சிலர் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாகவே கேட்கிறார்கள்.


இதனிடையே, ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருடனும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பூஜா குமார் அது குறித்து நான் அதிர்ஷ்டசாலி எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (76) கருத்தைப் பதிவு செய்ய
புதிய படத்தில் கஷ்மீரா பர்தேசிபுதிய படத்தில் கஷ்மீரா பர்தேசி இயக்குனர் அருண்மொழி மாரடைப்பால் காலமானார் இயக்குனர் அருண்மொழி மாரடைப்பால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (76)

Peter Durairaj - Subang Jaya,மலேஷியா
14 நவ, 2019 - 19:06 Report Abuse
Peter Durairaj இந்தக் கூத்தாடிக் காமுகர்கள் மானமில்லாதவர்கள், சினிமா பிரியர்கள் இந்த அவமானச் சின்னங்களை புறந்தள்ள வேண்டும்.
Rate this:
konanki - Chennai,இந்தியா
13 நவ, 2019 - 18:22 Report Abuse
konanki சீடன் .இப்படி இல்லாமல் இருந்தால் தான் செய்தி
Rate this:
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
13 நவ, 2019 - 08:51 Report Abuse
தாமரை செல்வன்-பழநி இந்தக் காமாந்தஹாசன் தான் நாசாமாய்ப் போவதுமில்லாமல் இவன் செய்கின்ற இந்த அக்கிரமம் தனது சொந்த விருப்பம் எனவும் இதெல்லாம் தவறே இல்லை என்பது போலவும் நடந்து கொள்வதுதான் .
Rate this:
Indhiyan - Chennai,இந்தியா
13 நவ, 2019 - 08:28 Report Abuse
Indhiyan தன்னை விட 37 வருஷம் சின்ன பெண்ணை திருமணம் செய்த பெரியாரின் வழி வருகிறார். அப்படிதான் இருக்கும்.
Rate this:
tamizha tamizha - Bellevue,யூ.எஸ்.ஏ
13 நவ, 2019 - 04:29 Report Abuse
tamizha tamizha உங்களுக்கு என் பதில் சொல்லவேண்டும்...இது என்ன மாதிரி கேள்வி இது தினமலர். கமல்ஹாசன் ஆட்டத்தை மீறி எங்காவது செயல் பட்டு இருக்கிறாரா...பத்திரிக்கை தர்மத்தை கொஞ்சமாவது கடை பிடியுங்கள்..
Rate this:
மேலும் 71 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in