Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புதிய படத்தில் கஷ்மீரா பர்தேசி

10 நவ, 2019 - 10:57 IST
எழுத்தின் அளவு:
kashmira-paradesi-ready-for-her-new-film

மகாராஷ்ராவை சேர்ந்தவர் கஷ்மீரா பர்தேசி. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பேஷன் டிசைனிங் படித்து விட்டு மாடல் அழகி ஆனார். அதன் பிறகு பல விளம்பர படங்களில் நடித்தார். அதன் மூலமாக தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படம் நர்த்தனசாலா. இதில் நாக சூர்யா ஜோடியாக நடித்தார். அதன் பிறகு பாலிவுட்டில் வெளிவந்த மிஷன் மங்கள் படத்தில் இஸ்ரோ விஞ்ஞானியாக நடித்தார். சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார்.


இப்போது அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். புதுமுகம் ரமணா புருஷோத்தமையா இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதனை எஸ்.ஆர்.டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் முத்ரா பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.



Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பாகுபலி தராததை ஆக்ஷன் தந்தது: தமன்னாபாகுபலி தராததை ஆக்ஷன் தந்தது: தமன்னா 23 வயது வித்தியாசம், யார் பதில் சொல்வார்கள் ? 23 வயது வித்தியாசம், யார் பதில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

10 நவ, 2019 - 13:00 Report Abuse
சிவராமன் இயக்குநர் ரமணா புருஷோத்தமா இலங்கைத் தமிழர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in