Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவர்ச்சி மழை பொழியும் கிரண்

09 நவ, 2019 - 19:39 IST
எழுத்தின் அளவு:
Kiran-goes-glam-role

ஜெமினி படத்தில் நடித்து, தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை கிரண். அதன் பின், அவர் வின்னர், அன்பே சிவம், வில்லன், திருமலை உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நடித்தார். ஒரு கட்டத்துக்கு மேல் அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போனது.

38 வயதான நடிகை கிரண், தொடர்ந்து நடிக்கும் முயற்சியில் இருக்கிறார். அம்மா வேடம் கொடுப்பதற்கு பல இயக்குநர்கள் முன் வந்தும் அதை ஏற்க மறுத்து விட்டார். எப்படியும் சினிமாவில் தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், போதுமா... இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்கிற அளவுக்கு படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.




இதற்கிடையில், ரவுடி பேபி பாடலுக்கு நடனம் ஆடாமல், நடனம் போல ஆக்ஷன் மட்டும் கொடுத்து, அதை வீடியோ பதிவாக்கி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட, அது வைரலாகி இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கமல் சூசகம்; நடிகர் தர்ஷன் சந்தோஷம்கமல் சூசகம்; நடிகர் தர்ஷன் சந்தோஷம் சிலை திறப்பு விழாவில் ‛மீ டூ' வைரமுத்து: கமலை சாடும் சின்மயி சிலை திறப்பு விழாவில் ‛மீ டூ' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

MKUMAR - TIRUPUR,இந்தியா
12 நவ, 2019 - 19:19 Report Abuse
MKUMAR அதானே
Rate this:
Sathish -  ( Posted via: Dinamalar Android App )
09 நவ, 2019 - 22:17 Report Abuse
Sathish ஏன்சார் இன்னும் இரண்டு மூன்று படங்களை போட்டால் குறைஞ்சா போய்டுவீங்க...!!😊 நடுத்தெரு நாரயணன் சார் கிட்ட உங்களை மாட்டிவிட வேண்டியது தான்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in