Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

46 வயதில் 2வது திருமணம் : போனிகபூர் வீட்டு மருமகளாகும் மலைக்கா அரோரா

09 நவ, 2019 - 16:24 IST
எழுத்தின் அளவு:
Malaika-arora-about-her-marriage-dream

பிரபல தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூரின் மகன் அர்ஜுன் கபூர். இவரும் பிரபல பாலிவுட் நடிகையான மலைக்கா அரோராவும் காதலித்து வருகின்றனர் என்பது ஏற்கனவே ஊரறிந்த விசயம் தான். தற்போது 46 வயதாகும் மலைக்காவுக்கு 16 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.

இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மலைக்கா தனது திருமணம் பற்றி மேலும் விரிவாகப் பேசியுள்ளார். அதில் அவர் எனது திருமணம் கடற்கரையில் தான் நடைபெறும். லெபனான் நாட்டை சேர்ந்த டிசைனர்களான எலி சாப் டிசைன் செய்யும் கவுனைத் தான் நான் திருமணத்தின் போது அணிந்து கொள்வேன் என கூறியுளளார்.

விரைவில் இந்த ஜோடி தங்களது திருமண தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மன்னிப்பு கேட்ட நடிகை!மன்னிப்பு கேட்ட நடிகை! ஷாரூக்கான் - அட்லி கூட்டணியில் 3 படங்கள்? ஷாரூக்கான் - அட்லி கூட்டணியில் 3 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

11 நவ, 2019 - 14:40 Report Abuse
ஸாயிப்ரியா குளியல் தொட்டி இருந்தால் எச்சரிக்கை. தெரியாம விழப் போறீங்க.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
11 நவ, 2019 - 09:06 Report Abuse
skv srinivasankrishnaveni அடடடா தூக்கம்வரவே இல்லீங்க அடைசீ எவன் இவளை திருமணம் செய்தால் என்ன அப்பாக்குப்பிள்ளை தப்பாம இருக்கான் ரெண்டாவது திருமணம் நாலாவது ஹனிமூன் யோவான் என்று ரொம்பவே தேவையான நற்கருத்து நாசமாப்போக.தனி ஒழுக்கம் தான் முக்கியம்
Rate this:
Changes - Pkt,இந்தியா
10 நவ, 2019 - 18:36 Report Abuse
Changes சமுதாயத்தில் இவர்கள்தான் முக்கியஸ்தர்கள் (VIP), பிரபலங்கள் என்று மீடியாவால் மிகவும் சவுரவமாக அழைக்கப்படுகிறார்கள். இவர்களால்தான் மனித சமுதாயம் நமது கலாச்சாரம் அழிவை நோக்கிச்செல்கிறது என்பதுகூட தெரியாத தேசம். இவர்கள் மக்களுக்கு அறிவுரை கூறுவதுதான் காலக்கொடுமை. கூத்தாடிகளை கொண்டாடும் மடயர் கூட்டம் இருக்கும் வரை....
Rate this:
shoba -  ( Posted via: Dinamalar Android App )
10 நவ, 2019 - 17:57 Report Abuse
shoba kaasu irundha ellam nadakum
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
10 நவ, 2019 - 17:24 Report Abuse
Endrum Indian அப்பன் எவ்வழியோ அதே வழியில் மகனும்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in