Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அருவருக்கத்தக்க ஆபாச பதிவு: சிரஞ்சீவி, நாகார்ஜூனா உடன் ஸ்ரீரெட்டி வம்பு

09 நவ, 2019 - 16:05 IST
எழுத்தின் அளவு:
Srireddys-Vulgur-post

அரை நிர்வாணப் போராட்டம், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகப் பிரபலங்கள் மீது பாலியல் புகார் என சர்ச்சைகளுக்குப் பேர் போனவர் நடிகை ஸ்ரீரெட்டி. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது தான் மீண்டும் ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கிளைமாக்ஸ் என்ற அந்தப் படத்திலும் சர்ச்சை நடிகையாகவே நடிக்கிறார் ஸ்ரீரெட்டி.

படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தொடர்ந்து சமூகவலைதளப் பக்கங்களில் ஏதாவது சர்ச்சைப் பதிவுகளை வெளியிட்டு எப்போதும் தன்னை ஊடக வெளிச்சத்தில் வைத்திருக்கிறார் ஸ்ரீரெட்டி.

அந்தவகையில் தற்போது வெளியிட்டுள்ள பதிவு ஒன்று நெட்டிசன்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. அதில், “என்னைப் பிடிக்காதவர்கள் என்னுடைய உள்ளாடையை முகர்ந்து பாருங்கள் அடுத்த கணமே என்னை உங்களுக்கு பிடித்துவிடும். அதை நாகார்ஜுனா மற்றும் சிரஞ்சீவிக்கு நான் பரிசளிக்க வேண்டும்” என ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

மற்றொரு பதிவில், “எனது உள்ளாடைகளை துவைத்துப் போடுங்கள். அப்போது தான் ஹீரோக்களே உங்களுக்கு என் அருமை புரியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே நடிகைகள் கீர்த்தி சுரேஷ், சமந்தா ஆகியோர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பதிவுகளை வெளியிட்ட ஸ்ரீரெட்டி, தற்போது தெலுங்கு சூப்பர்ஸ்டார்களைத் தாக்கி இப்படி ஒரு பதிவிட்டுள்ளது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
என் சாவை கண்ணால் பார்த்தேன்: விஷால்என் சாவை கண்ணால் பார்த்தேன்: விஷால் 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தமிழுக்கு வந்த 'வேதம் புதிது' தேவேந்திரன் 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

மணி - புதுகை,இந்தியா
14 நவ, 2019 - 08:54 Report Abuse
மணி ஒரே ஒரு கேள்வி. ஒரு அருவருக்கத்தக்க கேரக்டரை தொடர்ந்து ஊடகங்கள் பரபரப்பு செய்திகளை இணைத்து வெளியிடுவதன் காரணம் என்ன? அவளது செயலை பிரபலபடுத்துவது எதற்க்காக? ஊடகங்கள் இவளது செயலை வெளிகொண்டுவராமலிருந்திருந்தால் இவள் யாரென்றே ஊருக்கு உலகுக்கு தெரியாமல் போயிருக்கும்.
Rate this:
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
11 நவ, 2019 - 13:26 Report Abuse
Tamilan ஏற்கனவே திரையுலகில் கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு வளம் வரும் பல ஜாம்பவான்கள் ஏற்கனவே இவரை கெடுத்து விட்டதால் , இனியும் கெட ஒன்றுமில்லை என்று இவர் இப்படி பேசலாம் .
Rate this:
Muraleedharan.M - Chennai,இந்தியா
11 நவ, 2019 - 08:03 Report Abuse
Muraleedharan.M அப்படி பட்ட நடிகர்கள் ஒழுங்காக இருக்கனும்
Rate this:
Believe in one and only God - chennai,இந்தியா
10 நவ, 2019 - 23:15 Report Abuse
Believe in one and only God எல்லா ஆண்களும் இந்த பெண்ணை புறக்கணிக்க வேண்டும். அப்போ தான் தெரியும், ஒரு பெண்ணுக்கு கேரக்டர் முக்கியம் என்று. இவளது twitter face book மற்றும் இதர சோசியல் நெட்ஒர்க்லிருந்து இவளை நீக்க வேண்டும். சில மோசமான ஆண்கள் தான் இவளை இப்படி பேச வைக்கிறது.
Rate this:
gopalan -  ( Posted via: Dinamalar Android App )
10 நவ, 2019 - 22:56 Report Abuse
gopalan இந்த விஷயத்துக்கு தளபதி விஜய் தான் சரியான ஆள்
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in