Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகைகள் என்றால் இளக்காரமா.? - ராஷ்மிகா கோபம்

09 நவ, 2019 - 15:36 IST
எழுத்தின் அளவு:
Rashmika-angry

கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் வெளியான ‛கீதா கோவிந்தம், டியர் காம்ரேட்' படங்களின் மூலம் பிரபலமானார். தற்போது தமிழில் கார்த்தி உடன் ‛சுல்தான்' படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா தனது குழந்தை பருவத்து போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார். இதை விஷமி ரசிகர் ஒருவர், அந்த போட்டோக்களை சமூக வலைளத்தில் பதிவிட்டு, ‛இந்த சிறுமி எதிர்காலத்தில் விலைமாதுவாக இருப்பார்' என பதிவிட்டார்.

இதனால் கோபமான ராஷ்மிகா, ‛‛நடிகைகள் என்றால் உங்களுக்கு இளக்காரமா. இதுபோன்று தகாத வார்த்தைகளால் விமர்சிக்க எப்படி உங்களுக்கு தைரியம் வருகிறது. சினிமாவில் நான் நடிக்கும் வேலையைப்பற்றி எது வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால் எங்கள் குடும்பம் மற்றும் சொந்த வாழ்க்கையைப்பற்றி கண்டபடி சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.

ஒவ்வொரு தொழிலும் மிகுந்த மரியாதைக்குரியது. மக்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரையொருவர் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இனி இதுபோன்ற பதிவுகள் வந்தால் தகுந்த பதிலடி கிடைக்கும். உங்கள் புத்தியை நினைத்தால் அருவெருப்பாக உள்ளது என தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் ஒரு காதலா: இலியானா அலறல்மீண்டும் ஒரு காதலா: இலியானா அலறல் என் சாவை கண்ணால் பார்த்தேன்: விஷால் என் சாவை கண்ணால் பார்த்தேன்: விஷால்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
11 நவ, 2019 - 11:53 Report Abuse
Chowkidar NandaIndia எந்த ஒரு தொழிலும் மரியாதைக்குரியதே. ஆனால் பணத்துக்காக எந்த ஒரு கீழ்த்தரமான செயலுக்கும் இறங்கிச்சென்று, ஒட்டு துணியுமில்லாமல் நடித்து, கவர்ச்சி வேறு, ஆபாசம் வேறு என்று கொஞ்சமும் வெட்கமில்லாமல் பேசும் உங்களை சினிமா துறையை போன்றதொரு கேவலமான தொழில் துறை இந்த உலகத்தில் வேறேதுமில்லை.
Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
09 நவ, 2019 - 17:51 Report Abuse
எதிர்க்குரல் நீதி ,உரிமை, சுதந்திரம் இவைகள் கேட்டு பெறுபவை அல்ல எடுத்து கொள்வது சிறு வயதிலே படித்ததும் பிடித்ததுமான பொன் மொழி இதுதான் வல்லான் வகுத்ததே வாய்க்கால். சம்பந்தர் சமணர்களுக்கு ஒரு பாடம் கற்பித்தார் அந்த பாடம் இப்போது சிலருக்கு ஏன் பலருக்கும் தேவை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in