Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் ஒரு காதலா: இலியானா அலறல்

09 நவ, 2019 - 15:09 IST
எழுத்தின் அளவு:
Ileana-denied-another-lover

தெலுங்கு, ஹிந்தி சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த இலியானா, ஆண்ட்ரூ என்ற வெளிநாட்டு காதலரை நெடுங்காலம் காதலித்து வந்தார். அவரை ரகசிய திருமணம் செய்ததாக கூட கூறப்பட்டது. ஆனால் காதல் கசந்ததால் அவரை விட்டு பிரிந்துவிட்டார். மீண்டும் படங்களில் முன்னணி நாயகியாக வலம் வர வேண்டும் என்பதற்காக விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் ஒருவருடன் இலியானா காதல் வலையில் விழுந்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை மறுத்துள்ளார் இலியானா. ‛‛மீண்டும் காதலிக்க நான் தயார் இல்லை. சிங்கிளாக இருப்பதே மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ள அவர், என்னையே நான் காதலித்து வருகிறேன்'' என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராணா படத்தில் இணையும் ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்ராணா படத்தில் இணையும் ஹாலிவுட் ... நடிகைகள் என்றால் இளக்காரமா.? - ராஷ்மிகா கோபம் நடிகைகள் என்றால் இளக்காரமா.? - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in