Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பிகில்' - வினியோகஸ்தர்களுக்கு நஷ்டம் வருமா ?

09 நவ, 2019 - 12:44 IST
எழுத்தின் அளவு:
Didi-Bigil-give-loss-to-distributor

தீபாவளிக்கு பெரும் பரபரப்புடன் வெளிவந்த படம் 'பிகில்'. படம் வெளியான நான்கைந்து நாட்களுக்குள் 200 கோடி வசூலைத் தாண்டியது என்றார்கள். தற்போது 250 கோடி வசூலைத் தாண்டி ஓடிக் கொண்டிருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், கடந்த சில நாட்களாகவே 'பிகில்' ஓடும் தியேட்டர்களில் கூட்டம் குறைவாக இருக்கிறது என்பதுதான் உண்மையான நிலவரம். சில ஊர்களில் சில தியேட்டர்களில் காட்சிகள் நடக்கவில்லை என்றும் கூட தகவல் தெரிவிக்கிறார்கள்.

'பிகில்' படம் தமிழ்நாட்டில் சுமார் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது. 'கைதி' படம் 250 தியேட்டர்களில் வெளியானது. ஆனால், 'பிகில்' படத்திற்குத் தற்போது தியேட்டர்கள் குறைந்துவிட்டது. மாறாக 'கைதி' படத்திற்கு தியேட்டர்கள் அதிகரித்துவிட்டது.

இந்த சூழ்நிலையில் 'பிகில்' படத்தின் வசூல் நிலவரம் பற்றி திரையுலகில் விசாரித்த போது படத்தின் தமிழ்நாடு உரிமையை வாங்கிய ஸ்கிரீன் சீன் நிறுவனத்திற்கும் படத்தைத் திரையிட்ட தியேட்டர்காரர்களுக்கும் லாபம் வந்துள்ளதாம். ஆனால், ஏரியா வாரியாக வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர்களுக்கு 15 முதல் 20 சதவீதம் வரையில் நஷ்டம் வரலாம் என்கிறார்கள். இன்றும் நாளையும் குறிப்பிடத்தக்க அளவிற்கு வசூலித்தால் அந்த நஷ்டம் குறைய வாய்ப்புள்ளதாம். எனவே, படம் பற்றிய அதிகாரப்பூர்வ வசூல் வெளியாகாது என்றே சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
ரூ.100 கோடியை நெருங்கும் 'கைதி' வசூல்ரூ.100 கோடியை நெருங்கும் 'கைதி' வசூல் தன் இரண்டு படங்களை அடுத்தடுத்து முடித்த கார்த்திக் சுப்பராஜ் தன் இரண்டு படங்களை அடுத்தடுத்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

G.Balasubramanian - namakkal,இந்தியா
10 நவ, 2019 - 17:50 Report Abuse
G.Balasubramanian JMK கரூர் எல்லோரா தியேட்டர் இன்று கூட ஹவுஸ்புல்.
Rate this:
anbu - tamilnadu,இந்தியா
10 நவ, 2019 - 10:44 Report Abuse
anbu எப்பா என்ன குதி குதிச்சானுங்க கடைசில குப்புற வியூதிட்டானுங்களே..இதுக்கு தான் சொல்றது ஆழம் தெரிந்து காலை விடணும்..
Rate this:
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
10 நவ, 2019 - 00:49 Report Abuse
TAMILAN எப்பொடியோ விஜயை மிஞ்சி, கார்த்திக்கும் , சூர்யாவும் போய்க்கொண்டிருக்கின்றார்கள். நிஜத்திலும் மக்களுக்காக சூர்யாவும் , கார்த்திக்கும் நிற்கின்றார்கள். அவர்களது சொந்த ஊரில் வீடு வீடாக சென்று இயற்கை விவசாயத்தை ஊக்குவிற்கின்றார்கள் . மாணவர்களுக்காக கல்வி அறக்கட்டளை தொடங்கி உதவிக்கொண்டிருக்கின்றார்கள். அடுத்த சூப்பர் ஸ்டார் கார்த்தி அல்லது சூர்யா தான்.
Rate this:
மலைக்கள்ளன் - கடமலைக்குண்டு,இந்தியா
09 நவ, 2019 - 23:50 Report Abuse
மலைக்கள்ளன்  நான் ஒரு விஜய் ரசிகர் இல்லை. விஜய் காதல் கதாபாத்திங்கள் மட்டுமே பொருந்துவார் என்பது எனது கருத்து. ஆனால் பிகில் ஒரு நல்ல படம் . நல்ல கருத்தை வெளியிட நினைக்கும் எந்த ஒரு படமும் தமிழ் நாட்டில் நிற்காது . மேலும் பிகில், நட்பே துணை இரண்டும் கதை ஒன்று போல் இருக்கிறது . விஜய் அப்பாவாக சுத்தமாக சரிப்பட்டு வரவில்லை.அதுதான் படத்தின் பலவீனம் .
Rate this:
09 நவ, 2019 - 15:52 Report Abuse
Viji Viji கார்த்திக் ..நானும் திருப்பூர் தான்.. நாளைக்கு ஸ்ரீசக்தி ல பாருங்க..கைதிக்கு 5, பிகில் 4 தான்..அசுரன், அருவம் எல்லாம் திரும்பவும் போடுறாங்க...
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in