Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திட்டியவரே பாராட்டுகிறார்!

09 நவ, 2019 - 10:17 IST
எழுத்தின் அளவு:
Suresh-Kamatchi-conduct-function

நேற்று வெளியான, மிகமிக அவசரம் படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி, வித்தியாசமான ஒரு விழாவை நடத்தினார். அது, தயாரிப்பாளர்கள் சார்பாக திரையரங்க உரிமையாளர்களை பாராட்டும் விழா.இதில், திரையரங்க உரிமையாளர்கள், 'அபிராமி' ராமநாதன், 'ரோகிணி' பன்னீர்செல்வம், நடிகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் கே.ராஜன், வினியோகஸ்தர் லிப்ரா ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.

விழாவில், பன்னீர்செல்வம் பேசியதாவது: திரையரங்க உரிமையாளர்களை பாராட்டி விழா நடப்பது, இதுவே முதல் முறை. ஆனால், மிகமிக அவசரம் படம் வெளியாகாதபோது, திரையரங்கம் கிடைக்கவில்லை என, திரையரங்க உரிமையாளர்களை கடுமையாக திட்டினார், சுரேஷ் காமாட்சி. இப்போது, அவரே பாராட்டு விழா நடத்துகிறார். சிறப்பாக நிர்வகிக்கப்படும் திரையரங்குகளுக்கு, அரசு விருது அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஹாலிவுட் படங்களில் ராதிகா ஆப்தே?ஹாலிவுட் படங்களில் ராதிகா ஆப்தே? உலக அளவில் ஒரு பாட்டு போட்டி! உலக அளவில் ஒரு பாட்டு போட்டி!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

LAX - Trichy,இந்தியா
11 நவ, 2019 - 05:45 Report Abuse
LAX Heavy Parking & High Snacks Chaeges ல் கல்லா கட்டும் திரையரங்குகள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதா.. என்ற எதிர்பார்ப்புடன் பலரும் காத்திருக்க.. தியேட்டர் கொள்ளைக்கு பயந்து CD யில் படங்களைப் பார்த்திருக்க.. இவருக்கு விருது குடுக்கணுமா மில்ல.. விருது.. ஆளே இல்லாம ஈ ஓட்டுற படத்துகும் fixed ஆ ஒரே class ticket rate வெச்சு வசூல்ல கல்லா கட்றவங்களோட பராமரிப்புக்கு என்ன குறைச்சல் இருக்கப்போகுது.. வேணும்னா.. சரியான பராமரிப்பு இல்லாத தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்யுங்களேன்..
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
10 நவ, 2019 - 10:06 Report Abuse
கல்யாணராமன் சு. "சிறப்பாக நிர்வகிக்கப்படும் திரையரங்குகளுக்கு அரசு விருது அளிக்கவேண்டும்" - அரசு எதுக்காக விருது அளிக்கவேண்டும்? சினிமாவுக்கே அரசு விருது குடுக்கறதை நிறைய பேர் எதுக்கும்போது, இது எங்க புதுசா கிளம்புது? உங்களுக்கு வேணும்னா நீங்களே குடுத்துக்குங்க .... எங்க வரிப்பணத்தில் வேண்டாம் ......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in