Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜோதிகா - கார்த்தி பட தலைப்பு 'தம்பி' ?

08 நவ, 2019 - 19:53 IST
எழுத்தின் அளவு:
Jyothika---Karthi-movie-may-be-titled-as-Thambi

கைதி படத்தின் வெற்றி கொடுத்த சந்தோஷத்தில் இருக்கும் கார்த்தி, அடுத்ததாக ஜீத்து ஜோசப் இயக்கத்தில் தான் நடித்துள்ள படத்தின் ரிலீசை ரொம்பவே எதிர்பார்த்து வருகிறார்.. இந்த படத்தில் கார்த்தியின் அண்ணி ஜோதிகா, அக்காவாக நடித்துள்ளார்.. கதாநாயகியாக நிகிலா விமல் நடித்துள்ளார்..

இப்போதுவரை இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படாமல் தான் இருக்கிறது.. அதேசமயம் இந்தப் படத்திற்கு அடுத்ததாக பாக்யராஜ் கண்ணன் டைரக்சனில் கார்த்தி நடிப்பில் வெளியாக இருக்கும் படத்திற்கு சுல்தான் என பெயர் வைக்கப்பட்டு படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இப்படத்திற்கு தம்பி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.. அக்கா-தம்பி இருவரை மையப்படுத்திய கதை என்பதால் இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.. பதிமூன்று வருடங்களுக்கு முன்பாக சீமான் இயக்கத்தில் தம்பி என்கிற டைட்டிலில் மாதவன் நடித்த படம் வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சூர்யாவின் ஆக்சன்: வியந்த ஜான் ஆபிரகாம்சூர்யாவின் ஆக்சன்: வியந்த ஜான் ... ஹாலிவுட் படங்களில் ராதிகா ஆப்தே? ஹாலிவுட் படங்களில் ராதிகா ஆப்தே?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
09 நவ, 2019 - 15:42 Report Abuse
Vasudevan Srinivasan என்ன சார் இது 'சீமான்' இயக்கத்தில் மாதவன் நடித்த 'தம்பி' படம் வெளிவந்து அதிக பட்சம் பத்து ஆண்டுகள் ஆகியிருக்கலாம் அதற்குள் அதே தலைப்பில் இன்னொரு படமா..?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in