Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இவருமா இப்படி: கவர்ச்சி கதவுகளை திறந்த அதிதி

08 நவ, 2019 - 19:25 IST
எழுத்தின் அளவு:
Aditi-Balan-also-goes-to-Glamour

அருவி படத்தில் மிகப் பிரமாதமாக நடித்திருந்தார் நடிகை அதிதி பாலன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட அருவி படத்திற்கு எல்லா நிலைகளில் பாராட்டுகள் குவிந்தன.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, நடிகை அதிதி பாலனுக்கு பல பட வாய்ப்புகள் வரிசை கட்டின. ஆனால், நடித்தால், சிறப்பான கதையம்சம் இருக்கும் படத்தில் தான் நடிப்பேன் எனக் கூறி, பல பட வாய்ப்புகளை தட்டி விட்ட அதிதி பாலனுக்கு தொடர்ச்சியான சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போனது.

தற்போது, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ஜாக் அண்டு ஜில் படத்தில் அதிதி பாலன் நடித்து வருகிறார். ஆனால், அவருக்கு வேறு பட வாய்ப்புகள் இல்லாததால், எல்லா நடிகைகளையும் போலவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து, போட்டோ ஷூட்களை நடத்தி அதை வெளியிட்டு, வாய்ப்பு தேடி வருகிறார்.

இயக்குநர்களே, அதிதிக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கப்பா!

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
ஆர்.ஜே.பாலாஜி படத்தில் நயன்தாரா?ஆர்.ஜே.பாலாஜி படத்தில் நயன்தாரா? சல்மானுடன் நடிக்கிறேன்; நிறைவேறும் கனவு: நடிகர் பரத் சல்மானுடன் நடிக்கிறேன்; நிறைவேறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Endrum Indian - Kolkata,இந்தியா
10 நவ, 2019 - 17:19 Report Abuse
Endrum Indian இதைத்தான் மறுபடி மறுபடி சொல்கின்றேன் இவர்கள் தோல் காமி பணம் பண்ணு தொழிலாளிகள் ஆகவே இவர்கள் செய்வது தவறேயில்லை.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
10 நவ, 2019 - 11:14 Report Abuse
skv srinivasankrishnaveni அடைசீ சதைக்காட்டி பிண்டங்களா உங்களை எல்லாம் சௌதிலே கொண்டுதள்ளி சாட்டையால் அடிவேலுத்துவாங்கோ
Rate this:
பாரிஸ் எழிலன் - பாரிஸ்,பிரான்ஸ்
10 நவ, 2019 - 18:28Report Abuse
பாரிஸ் எழிலன்அப்படி செய்கிற சவூதி ஷேக்குகள் வெளி நாடு சென்று விட்டால் குடி, குட்டியும் என்று போடுகிற ஆட்டம் உமக்கு தெரியாதா பாலகனே...
Rate this:
sankar - Nellai,இந்தியா
10 நவ, 2019 - 09:37 Report Abuse
sankar கேமிராவின் முன்பு கூச்சம் கூடாது
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
10 நவ, 2019 - 06:19 Report Abuse
Pannadai Pandian she is an actress.....see the life history of many many actresses and you will understand their KALEEJ life....
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09 நவ, 2019 - 16:25 Report Abuse
Malick Raja கதவைத்திறந்தால் தானே கதை நடக்கும் என்பதை புரிந்துகொண்டபின்புதான் சினிமா உலகில் நுழையமுடியும் .. ஒரு நடிகையின் கதை என்றும் உண்மைதான் ..
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
10 நவ, 2019 - 08:53Report Abuse
Mirthika Sathiamoorthiநீங்கள் தவறான கண்ணோட்டத்தில் எல்லா நடிகைகளையும் ஒரே தட்டில் வைத்து அளவு பார்க்கிறீர்கள்...பொதுவாக வரலாறு மானிடகுலத்துக்கு சொல்லும் செய்தி மானிடர்கள் செய்யும் தவறே வரலாறு உருவாக காரணம் என்பது...ஆனாலும் மானிடன் திருப்ப திரும்ப அதே தவறை வரலாற்று செய்தியை புறக்கணித்து செய்கிறான்..அப்படி செய்யவில்லையென்றால் வரலாறே இல்லை அது வேறவிஷயம்...இதேதான் இந்த நடிகைக்கும் பொருந்தும் முதல் படத்தில் பல நடிகைகள் முதல் பட வெற்றிக்கு பின் போட்ட கண்டிஷனில் காணாமல் போன வரலாறு உண்டு. உதாரணம் நடிகை குயிலி, மற்றும் நடிகை காவேரி, குயிலி நடித்த படம் பூவிலங்கு அந்தக்கால ப்ளாஸ்க்பஸ்டர் லவ் ஸ்டோரி...நடித்த கதாநாயகன் முரளி தமிழசினிமாவில் நீங்க இடம் பெற்றார் ஆனால் குயிலி? குத்து டேன்ஸ் ஆடினார்...நடிகை காவேரி வைகாசி பொறந்தாச்சு ப்ளாக்பஸ்டர் மியூசிக்கல் ஹிட்..அதன் ஹீரோ பிரசாந்த் உங்களுக்கே தெரியும்...காவேரி? இப்போ சீரியல் நடிகை..வரலாறு சொல்லும் செய்தி இது...காலம் கடந்த ஞானோதயம்.....
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in