Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சண்டைக்கு தயாராகும் கமல்

08 நவ, 2019 - 15:38 IST
எழுத்தின் அளவு:
Kamal-ready-for-fight

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு ராஜஸ்தானில் உள்ள குவாலியரில் நடக்கிறது. அங்குள்ள உள்ள கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அடுத்து கமல் சம்பந்தப்பட்ட பிரமாண்ட சண்டை காட்சியை அங்குள்ள கோட்டையில் படமாக்குகிறார் சண்டை இயக்குனர் பீட்டர் ஹெய்ன்.

இதற்கிடையே தனது பிறந்த நாளை கொண்டாட தமிழகம் வந்துள்ள கமலுக்கு தனது டுவிட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார் இயக்குனர் ஷங்கர். அதோடு, இந்தியன் 2 பட தொடர்பாக கோட்டை ஒன்றில் கமல்ஹாசன் நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு அவருக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கைரேகை நிபுணராக நடிக்கும் பிரபாஸ்கைரேகை நிபுணராக நடிக்கும் பிரபாஸ் ஆர்.ஜே.பாலாஜி படத்தில் நயன்தாரா? ஆர்.ஜே.பாலாஜி படத்தில் நயன்தாரா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Raman - SRM KATTANKULATHUR,இந்தியா
10 நவ, 2019 - 16:42 Report Abuse
Raman ப்ளஸ் நோட் தட் குவாலியர் நோட் இந்த ராஜஸ்தான், இட் ஐஸ் மத்தியபிரதேச. கிண்ட்லி கரெக்ட் இட்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in