Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கார்த்தி படங்களுக்கு மவுசு

08 நவ, 2019 - 15:01 IST
எழுத்தின் அளவு:
More-demand-for-Karthi-movie

கார்த்தி நடித்த காஷ்மோரா, காற்று வெளியிடை படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றிபெறாத நிலையில், அதன்பிறகு அவர் நடித்த ‛தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம்' படங்கள் வெற்றி பெற்றன. அதையடுத்து ‛தேவ்' அவருக்கு அதிர்ச்சி தோல்வியாக அமைந்த நிலையில், தற்போது ‛கைதி', தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

கார்த்தியின் முந்தைய படங்களின் வசூலை முறியடிக்கும் வகையில், வசூலித்துக் கொண்டிருப்பதால், கார்த்தி நடித்துள்ள அடுத்தடுத்த படங்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. பொதுவாக கார்த்தியின் படங்களை மற்ற மொழிகளில் குறைந்த விலைக்கு தான் போகும். ஆனால் இப்போது கைதி படம் தெலுங்கில் 10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

அதன் காரணமாக, ‛பாபநாசம்' பட டைரக்டர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகாவுடன் இணைந்து கார்த்தி நடித்து வரும் படம் மற்றும் சுல்தான் ஆகிய இரண்டு படங்களையும் வாங்குவதற்கு தமிழ், தெலுங்கில் விநியோகஸ்தர்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவிக் கொண்டிருக்கிறதாம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பொன்னியின் செல்வன்: டிசம்பரில் தாய்லாந்து பறக்கும் மணிரத்னம்பொன்னியின் செல்வன்: டிசம்பரில் ... கைரேகை நிபுணராக நடிக்கும் பிரபாஸ் கைரேகை நிபுணராக நடிக்கும் பிரபாஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Shekar - Mumbai,இந்தியா
12 நவ, 2019 - 12:34 Report Abuse
Shekar அண்ணனையும், அப்பாவையும் வாய் மூடி, நாட்டை திருத்துவதை விட்டு தங்கள் வேலையை மட்டும் பார்க்க சொன்னால் கண்டிப்பாக ஜெயிக்கலாம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in