‛‛தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த்'' - திரைப்பிரபலங்களின் சுதந்திர தின கொண்டாட்டம் | இணையத்தில் கசிந்த விஜய்யின் வாரிசு படக் காட்சி | இந்தியன் 2க்கு தயாரான காஜல் அகர்வால் | மாமனிதன் படத்திற்கு மேலும் 4 சர்வதேச விருதுகள் | ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது | சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் - விஜய் தேவரகொன்டா | தோல்விப் பட வரிசையில் அக்ஷய்குமாரின் 'ரக்ஷா பந்தன்' | வெள்ளித்திரையில் ‛விடுதலை' வேட்கை | இன்னும் ஓராண்டாகும் : ‛சலார்' புது ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்குப் படத்தை நிறுத்திவிட்டு வருகிறாரா ஷங்கர்? |
கர்நாடகத்தில், பிற மொழி படங்களை, கன்னடத்தில் மொழி மாற்றம் செய்து வெளியிட, அங்குள்ள திரைத்துறை சங்கங்கள் தடை விதித்திருந்தன. இதனால், தமிழ் உள்ளிட்ட பிறமொழி படங்கள், நேரடியாகவே அங்குவெளியாகின. ஆனால், பொங்கலுக்கு வெளியாகும், ரஜினியின் தர்பார் படத்தை, கன்னடத்தில் மொழி மாற்றம் செய்து வெளியிட ஏற்பாடு நடப்பதாக, தகவல் உலவுகிறது.
இது குறித்து, கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர், சா.ரா.கோவிந்துவிடம் கேட்டபோது, ''பிற மொழி படங்களை, கன்னடத்தில் மொழி மாற்றம் செய்வதற்கு, தடை இருந்தது. இந்த விவகாரம், நீதிமன்றம் வரை சென்றது. ஆனால், இப்போது தடை ஏதும் இல்லை,'' என்றார்.