டாப்ஸி படத்தில் கதாநாயகியாக சமந்தா | விக்ரம் படம் பார்த்துவிட்டு கமலை வாழ்த்திய வானதி சீனிவாசன் | மலையாள இயக்குனர் தமிழில் இயக்கும் படத்தில் ஹீரோவாக சரத்குமார் | உருக்கமாக பதிவிட்டு அனுதாபம் தேடும் பாலியல் புகார் நடிகர் | ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன் வருகை : மற்றவர்கள் எப்போது ? | உதயநிதியின் அடுத்த படத் தலைப்பு 'கழகத் தலைவன்' ? | எதற்கும் அஞ்சமாட்டேன் ; உயிரை விடவும் தயார் : காளி போஸ்டர் சர்ச்சைக்கு லீனா மணிமேகலை பதில் | கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குநர் திடீர் மாற்றம் | பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல் | ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட் அதிகரிப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் |
ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்திய அமலாபால், கைவசம் தற்போது ‛அதோ அந்த பறவை போல' படம் மட்டுமே உள்ளது. இந்த படம் தமிழகம் - கேரளா கட்டுப்பகுதியில் நடக்கும் அட்வெஞ்சர் திரில்லர் கதையில் உருவாகியுள்ளது. ஆர்.வினோத் இயக்கியுள்ள இந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராமில் அதிரடியான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை எற்படுத்திக் கொண்டு வரும் அமலாபால், தற்போது தனது டாப்லெஸ் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். பூக்கள் நிறைந்த தண்ணீர் தொட்டிக்குள் குளிப்பது போன்றும், முதுகில் டாட்டூ வரைந்தும் செக்ஸியான போஸ் கொடுத்த போட்டோக்களையும் பதிவிட்டுள்ளார்.