Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வைரலான அஜித் பிள்ளைகளின் செல்பி

06 நவ, 2019 - 19:16 IST
எழுத்தின் அளவு:
Ajiths-children-selfie-photo-goes-viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித். தன் பட ஷூட்டிங்கை தவிர வேறு எந்த பொது நிகழ்ச்சிக்கோ, தன் பட இசை வெளியீட்டுக்கோ கூட வராதவர். அதனால் அஜித்தை வெளியே எங்காவது ரசிகர்கள் கண்டுவிட்டால் அவரை சுற்றி ஒரு பெரிய கூட்டம் உருவாகி விடும்.

அதோடு, அவர் சம்பந்தப்பட்ட எந்த போட்டோக்கள் என்றாலும் சமூக வலைதளங்களில் டிரெண்ட்டாகும். இன்று(நவ., 6) அப்படி தான் அஜித் தொடர்புடைய புகைப்படம் ஒன்று டுவிட்டரில் டிரெண்ட்டானது.

அஜித்தின் மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக்கின் செல்பி புகைப்படம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. மேலும் #AadvikAjith என்ற பெயரில் ஹேஷ்டாக் உருவாக்கி அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
நவ.,21ல் ஆதித்ய வர்மா: ‛ஏ' சான்று உடன் ரிலீஸாகும் விக்ரம் மகனின் முதல் படம்நவ.,21ல் ஆதித்ய வர்மா: ‛ஏ' சான்று உடன் ... ரஜினி பட போஸ்டரை வெளியிடும் மூன்று பிரபலங்கள் ரஜினி பட போஸ்டரை வெளியிடும் மூன்று ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
09 நவ, 2019 - 02:47 Report Abuse
 nicolethomson இருவரும் மிக அழகு
Rate this:
Loganathaiyyan - Kolkata,இந்தியா
07 நவ, 2019 - 16:31 Report Abuse
Loganathaiyyan இது எந்த குழந்தைகளுமே செய்யும் மிக மிக சாதாரண குறும்புத்தனம் தான். இதில் அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை. பாவம் அந்த பெண் குழந்தையின் மஞ்சள் படிந்த மோசமான பல்லை பாருங்கள். பரிதாபம் நமது டாஸ்மாக்கினாட்டு மக்களின் அறிவு? டாஸ்மாக் நாட்டு மக்களே திருந்துங்கள் உடனே.
Rate this:
Believe in one and only God - chennai,இந்தியா
08 நவ, 2019 - 15:09Report Abuse
Believe in one and only Godஅந்த பொண்ணு பாலுக்கு braces (கிளிப்)போட்டு இருக்கிறார். அது மஞ்சள் கரை போல் தெரிகிறது. இது கூட தெரியாத கமெண்ட் செய்கிறார்கள்,...
Rate this:
Naattamai - Permbalur,ஆஸ்திரேலியா
08 நவ, 2019 - 15:11Report Abuse
Naattamaiஅந்த பாப்பா bracing போட்டு இருக்கு கண்ணு theriliya,,...
Rate this:
Loganathaiyyan - Kolkata,இந்தியா
07 நவ, 2019 - 16:30 Report Abuse
Loganathaiyyan இது எந்த குழந்தைகளுமே செய்யும் மிக மிக சாதாரண குறும்புத்தனம் தான். இதில் அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை. பாவம் அந்த பெண் குழந்தையின் மஞ்சள் படிந்த மோசமான பல்லை பாருங்கள். பரிதாபம். சினிமா சீரியல் இதில் நடக்கும் அனைத்தும் பல ஒத்திகைகளுக்கு பிறகு நடத்தப்படுபவை. இதை உண்மை என்று நம்பி டாஸ்மாக் நாட்டு ரசிகர்கள் அதாவது நடிக/நடிகையர்கள் அவர்கள் குடும்பம் எல்லாம் ஏதோ வானத்திலிருந்து வந்த தேவதை போல கொண்டாடி அவர்கள் புது படம் வந்தால் பாலபிஷேகம் என்ன???ஆரத்தி என்ன?? டாஸ்மாக் நாட்டு மக்களே திருந்துங்கள் உடனே.
Rate this:
Loganathaiyyan - Kolkata,இந்தியா
07 நவ, 2019 - 16:30 Report Abuse
Loganathaiyyan இது எந்த குழந்தைகளுமே செய்யும் மிக மிக சாதாரண குறும்புத்தனம் தான். இதில் அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை. பாவம் அந்த பெண் குழந்தையின் மஞ்சள் படிந்த மோசமான பல்லை பாருங்கள். பரிதாபம். சினிமா சீரியல் இதில் நடக்கும் அனைத்தும் பல ஒத்திகைகளுக்கு பிறகு நடத்தப்படுபவை. இதை உண்மை என்று நம்பி நாசமாகி போன டாஸ்மாக் நாட்டு ரசிகர்கள் அதாவது நடிக/நடிகையர்கள் அவர்கள் குடும்பம் எல்லாம் ஏதோ வானத்திலிருந்து வந்த தேவதை போல கொண்டாடி அவர்கள் புது படம் வந்தால் பாலபிஷேகம் என்ன???ஆரத்தி என்ன?? டாஸ்மாக் நாட்டு மக்களே திருந்துங்கள் உடனே.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in