Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராதிகா ஆப்தேவின் செக்ஸி போட்டோ ஷூட்

06 நவ, 2019 - 15:51 IST
எழுத்தின் அளவு:
Radhika-aptes-sexy-photoshoot

பிரகாஷ்ராஜ் நடித்த தோனி படத்தில் தமிழுக்கு வந்தவர் ராதிகா ஆப்தே. பின்னர் ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் படங்களில் நடித்த அவர், ரஜினியின் கபாலி படத்தில் நடித்து பிரபலமானார்.

அதன்பிறகு பாலிவுட் படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே, சில ஹிந்தி படங்களில் நிர்வாண காட்சி, படுக்கையறை காட்சிகளில் நடித்தும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தனது கவர்ச்சி போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ள இவர், தற்போது ஒரு செக்ஸி போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார். இந்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
அடுத்தபடம்: வீட்டிலேயே திரைக்கதையை எழுதும் செல்வராகவன்அடுத்தபடம்: வீட்டிலேயே திரைக்கதையை ... ராணாவுடன் டேட்டிங்கா? ரகுல் பிரீத் சிங் விளக்கம் ராணாவுடன் டேட்டிங்கா? ரகுல் பிரீத் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
08 நவ, 2019 - 18:03 Report Abuse
Vasudevan Srinivasan இப்படியெல்லாம் செய்யவேண்டியது அப்புறம் மீ டூ பிரச்சனையை கிளப்ப வேண்டியது..
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
08 நவ, 2019 - 04:44 Report Abuse
meenakshisundaram என்னவோ போ மாதவா .ரஜினியோடு நடிச்சபோதே இப்படி செஞ்சிருந்தா அந்த படம் சக்கை போடு போட்டிருக்கும்
Rate this:
pattikkaattaan - Muscat,ஓமன்
07 நவ, 2019 - 11:20 Report Abuse
pattikkaattaan இருப்பதெல்லாம் காட்டுவதற்க்கே என்ற கொள்கை போலும் ..
Rate this:
siva -  ( Posted via: Dinamalar Android App )
07 நவ, 2019 - 07:31 Report Abuse
siva hi
Rate this:
siva -  ( Posted via: Dinamalar Android App )
07 நவ, 2019 - 07:31 Report Abuse
siva hi
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in