Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்தபடம்: வீட்டிலேயே திரைக்கதையை எழுதும் செல்வராகவன்

06 நவ, 2019 - 13:02 IST
எழுத்தின் அளவு:
Selvaraghavan-writing-screenplay-for-his-next-film-at-house

சூர்யா நடித்த 'என்ஜிகே' படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கப் போவதாக ஏற்கெனவே சில தகவல்கள் வெளியாகின. அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இருப்பினும் தனது அடுத்த பட வேலைகளை ஆரம்பித்துவிட்டார் செல்வராகவன். இது குறித்து தன்னுடைய டுவிட்டரில், “திரைக்கதை எழுதுகிறேன். இதை விட பெரிய மகிழ்ச்சி இல்லை, முழுமையான அமைதி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

திரைக்கதையை அவர் வீட்டிலிருந்தே எழுதுவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக கதை விவாதம், திரைக்கதை எழுதுதல் ஆகியவற்றை வெளிநாடுகளிலோ, எங்கேயாவது பெரிய ரிசார்ட்டுகளிலேயேதான் பலரும் எழுதுவார்கள்.

செல்வராகவன் ஆச்சரியமாக வீட்டிலேயே எழுதுகிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'கைதி' - 12 நாள் வசூல் 80 கோடி'கைதி' - 12 நாள் வசூல் 80 கோடி ராதிகா ஆப்தேவின் செக்ஸி போட்டோ ஷூட் ராதிகா ஆப்தேவின் செக்ஸி போட்டோ ஷூட்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Ponniyin Selvan - Thanjavur,இந்தியா
06 நவ, 2019 - 19:20 Report Abuse
Ponniyin Selvan ஆமா, பெரிய சரித்திர நாவல் எழுதறானா, இல்ல சிக்கலான மென்பொருள் கோடிங் எழுதறானா, வழக்கம்போல ஒரு குப்பை படத்துக்குதானே வசனம் எழுதறான். இந்த செய்தியெல்லாம் போட்டு தினமலர் பக்கத்தை வீணடிக்கலாமா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in