Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முருகதாஸ் பற்றி நயன்தாரா கோபமான பேட்டி

06 நவ, 2019 - 10:42 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-about-AR-Murugadoss

சென்னை: இயக்குநர் முருகதாஸ் கஜினி படத்தில் தன்னை ஏமாற்றி விட்டதாகக் கூறியுள்ளார் நயன்தாரா. தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பற்றி கடுமையாக பேசி இருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பேட்டியில் அவர், “கஜினி படக் கதையைக் கூறிய போது, படத்தின் இன்னொரு நாயகியான அசினுக்கு இணையாக எனது கேரக்டரும் இருக்கும் என இயக்குநர் முருகதாஸ் கூறினார். ஆனால் படம் ரிலீசான பிறகு அதில் எனது கேரக்டர் டம்மியாக்கப்பட்டிருந்தது பார்த்து நான் அதிர்ச்சியாகி விட்டேன்.

அப்போது தான் நான் ஏமாற்றப்பட்டது எனக்குப் புரிந்தது. அதில் இருந்து கதை கேட்பதில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டேன். எனது 15 ஆண்டு திரை வாழ்க்கையில் நான் மறக்க நினைக்கும் படம் கஜினி தான்' என நயன்தாரா கூறியுள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு வெளியான கஜினி படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருந்தார். மாபெரும் வெற்றி பெற்ற அப்படத்தில் இரண்டாவது நாயகியாக நயன்தாரா நடித்திருந்தார். தற்போது நயன்தாரா, முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு நயன்தாரா இப்படி முருகதாஸை தாக்கி பேட்டி அளித்திருப்பது கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆதித்ய வர்மா தாமதம் ஏன்?ஆதித்ய வர்மா தாமதம் ஏன்? படுக்கைக்கு அழைத்த நடிகர்: விஜய் பட நடிகை பகீர் படுக்கைக்கு அழைத்த நடிகர்: விஜய் பட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in