Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யாருடன் இணையப் போகிறார் அஜித்?

05 நவ, 2019 - 19:09 IST
எழுத்தின் அளவு:
who-will-direct-Ajiths-next-film

‛நேர்கொண்ட பார்வை படத்துக்கு பின், இயக்குநர் வினோத் இயக்கத்திலேயே, இரண்டாவது முறையாக நடிகர் அஜித் தொடர்ந்து நடிக்கிறார். இந்தப் படத்திற்கு, வலிமை என தலைப்பிட்டுள்ளது. போனி கபூர் தயாரிக்கிறார். அடுத்தமாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இந்நிலையில், நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க பலரும் முயற்சித்து வருகின்றனர். அந்தவகையில், ஏ.ஆர்.முருகதாஸ், கார்த்திக் நரேன், புஷ்கர்-காயத்ரி, சிவா என பல இயக்குநர்கள் காத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் அஜித் இவருடன் தான் இணைவார் என பலவாறாக செய்தி பரவி இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மீரா மிதுனுக்கு அடுத்த சிக்கல்மீரா மிதுனுக்கு அடுத்த சிக்கல் நான் செய்த மிகப் பெரிய தவறு: இன்றும் வருந்தும் நயன்தாரா நான் செய்த மிகப் பெரிய தவறு: இன்றும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

06 நவ, 2019 - 07:59 Report Abuse
சிங்கம்புலி பாயாசம் எங்கடா
Rate this:
06 நவ, 2019 - 07:59 Report Abuse
சிங்கம்புலி பாயாசம் எங்கடா
Rate this:
06 நவ, 2019 - 07:59 Report Abuse
சிங்கம்புலி பாயாசம் எங்கடா
Rate this:
06 நவ, 2019 - 07:59 Report Abuse
சிங்கம்புலி பாயாசம் எங்கடா
Rate this:
05 நவ, 2019 - 22:21 Report Abuse
prem Anand I Think next chances to puskar gayathri
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in