Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிகில் நடிகைக்கு நயன்தாரா தந்த பரிசு

04 நவ, 2019 - 17:32 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-gifts-watch-to-Actress-Amritha-Iyer

பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் நாயகனாக நடித்த படைவீரன் படத்தில் நாயகியாக நடித்தவர் அம்ரிதா அய்யர். இவர் விஜய் நடித்துள்ள பிகில் படத்தில் கால்பந்தாட்ட அணியின் கேப்டனாக நடித்திருந்தார். அதோடு இவரது நடிப்பும், கேரக்டரும் கவனிக்கப்பட்டது.

இந்தநிலையில் சாதாரணமாக சக நடிகர் நடிகைகளின் நடிப்பு குறித்து பெரிதாக கருத்து சொல்ல மாட்டார் நயன்தாரா. அப்படிப்பட்ட அவரே, பிகில் படத்தில் அம்ரிதாவின் நடிப்பு தன்னை கவர்ந்ததாக சொல்லி அவரை பாராட்டியிருக்கிறார். அதோடு அவருக்கு ஒரு வாட்சும் பரிசளித்துள்ளார். இந்ததகவலை நயன்தாராவுடன் தான் எடுத்துக்கொண்ட போட்டோவுடன் இணையத்தில் பகிர்ந்துள்ளார் அம்ரிதா அய்யர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
20 கோடி பார்வைகளைத் தொட்ட 'ஒய் திஸ் கொலவெறி'.20 கோடி பார்வைகளைத் தொட்ட 'ஒய் திஸ் ... சினேகனுக்கு கமல் கொடுத்த பதவி சினேகனுக்கு கமல் கொடுத்த பதவி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

narayanan iyer - chennai,இந்தியா
08 நவ, 2019 - 15:34 Report Abuse
narayanan iyer you may remove name . But when you want find alliance for son or daughter every body wants to know the . Also when you go to school there are asking for this. What to do ?
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
06 நவ, 2019 - 16:16 Report Abuse
Endrum Indian ஒரு வாட்சு சுமார் ஒரு கோடி ருபாய் இருக்கும் இதுக்கு விளம்பரம்???ஆமா பெண் என்றால் அய்யங்கார் தான் நடிக்க வருகின்றார்கள் அய்யர் இல்லையே அப்போ முதல் பெண் அய்யர் சினிமாவில்
Rate this:
Jayvee - chennai,இந்தியா
06 நவ, 2019 - 12:53 Report Abuse
Jayvee .. பகுத்தறிவாளன் ராமசாமியின் வழியில் வந்த அணைத்து நாயகர்களும் தங்களது ஜாதி பெயரை பின்னால் சேர்த்துதான் பத்திரிக்கை மற்றும் போஸ்டர் அடிக்கிறார்கள்.. பெயரில் ஒழித்தால் போதுமா. ஜாதி வெறியை தூண்டும் நாய்களை ஒழிக்கவேண்டும்..
Rate this:
Natarajan Dhanasekar - Bhopal,இந்தியா
05 நவ, 2019 - 13:17 Report Abuse
Natarajan Dhanasekar பகுத்தறிவாளர்கள் பலர் படாதபாடுபட்டு ஜாதி பெயர் பயன்படுத்தும் பழக்கத்தை ஒழித்தார்கள் ஆனால் இந்த கூத்தாடி அறிவிலிகள் அந்த பழைய பழக்கத்தை கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.
Rate this:
05 நவ, 2019 - 19:26Report Abuse
prasannaWhat is your problem?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in