Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யுவனை விட்டு விலகிய சீனு ராமசாமி

03 நவ, 2019 - 13:34 IST
எழுத்தின் அளவு:
Seenu-Ramasamy-upset-with-yuvan

'கூடல் நகர்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. விஜய் சேதுபதி நாயகனாக நடித்த 'தென்மேற்குப் பருவக்காற்று' படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து 'நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன்,' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.


இவற்றில் 'இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன்' ஆகிய படங்களில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக பணிபுரிந்தார். 'மாமனிதன்' படத்தை யுவன்ஷங்கர் ராஜா தயாரித்து இளையராஜாவுன் இணைந்து இசையமைக்கிறார்.


இந்தப் படத்திற்கு பாடல் எழுதுவவதற்கு வைரமுத்துவை சீனு ராமசாமி சிபாரி செய்தார் என சர்ச்சை எழுந்தது. அதற்கு சீனு ராமசாமியும் விளக்கம் கொடுத்திருந்தார்.


இந்நிலையில் தான் அடுத்து இயக்கும் படத்திற்கு இசை என்.ஆர். ரகுநந்தன் என அறிவித்திருக்கிறார். இருவரும் இணைந்து 'தென்மேற்குப் பருவக்காற்று, நீர்ப்பறவை' படங்களில் பணிபுரிந்திருக்கிறார்கள். ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைகிறார்கள்.


யுவனை விட்டுப் பிரிந்தது ஏன் என அவருடைய டுவிட்டரில் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.



Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
வில்லனாக நடிக்க வேலையை உதறிய வங்கி அதிகாரிவில்லனாக நடிக்க வேலையை உதறிய வங்கி ... கைதி வெற்றி, நன்றி சொன்ன கார்த்தி கைதி வெற்றி, நன்றி சொன்ன கார்த்தி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

narayanan iyer - chennai,இந்தியா
07 நவ, 2019 - 16:45 Report Abuse
narayanan iyer தயவுசெய்து இந்து மதத்தில் இருந்து மதம் மாறியவர்கள் அவர்களின் தற்போதைய பெயரிலேயே தொடருங்களேன் . யுவன் இஸ்லாம் மதத்திர்க்கு போய் ரொம்ப வருஷம் ஆகிவிட்டது . இஸ்லாம் மதம் வழங்கிய பெயரில் இருக்கலாமே
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
05 நவ, 2019 - 03:18 Report Abuse
meenakshisundaram யுவன் மதம் மாறிய போதே இசையை விட்டு பிரிந்து விட்டார்.,ம் ,சரிப்படாது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in