Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினிக்கு சாதனையாளர் விருது

02 நவ, 2019 - 12:18 IST
எழுத்தின் அளவு:
Icon-of-Golden-Jubliee-Award-to-Actor-Rajinikanth

சினிமாவில் ரஜினியின் பங்களிப்பை பாராட்டி அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.




பஸ் கன்டெக்டராக தன் வாழ்க்கையை தொடங்கி கே.பாலசந்தரால் ‛அபூர்வ ராகங்கள் படம் மூலம் சினிமாவில் காலடி வைத்து, இன்று தர்பார் அமைக்கும் அளவுக்கு ரஜினியின் வளர்ச்சி என்பது அசுரத்தனமானது. இந்திய அளவில் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினியை பெருமைப்படுத்தும் விதமாக அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கூறுகையில், இந்திய சினிமாத் துறையில் முக்கிய பங்காற்றியவர் என்ற முறையில் ரஜினிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த தகவல் ரஜினிக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும் விருதை ஏற்பதாக கூறினார் என்றார்.




கோவாவில் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா, நவ.,20 முதல் 28 வரை நடக்கிறது. இந்த விழாவில் Icon of Golden Jubliee என்ற பெயரில் ரஜினிக்கு, சினிமா துறைக்கான சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது.

ரஜினி நன்றி
இதற்கு நன்றி தெரிவித்து ரஜினி டுவிட்டரில், ‛‛50வது சர்வதேச திரைப்பட விழாவின் பொன் விழாவை முன்னிட்டு, மத்திய அரசு வழங்கும் உயரிய கவுரவத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

Advertisement
கருத்துகள் (21) கருத்தைப் பதிவு செய்ய
வனிதாவை வாயிலேயே அடித்த சாண்டிவனிதாவை வாயிலேயே அடித்த சாண்டி ‛பிகில்-க்காக ‛ஜெயில்: கண்ணீரும், கம்பலையுமாக பெற்றோர் ‛பிகில்-க்காக ‛ஜெயில்: கண்ணீரும், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (21)

Thiyagu - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04 நவ, 2019 - 14:48 Report Abuse
Thiyagu வாழ்த்துக்கள் ரஜினி சார் தி மாஸ் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணையாக இருப்பர்
Rate this:
Mohan Kumar T - Marthandam,இந்தியா
03 நவ, 2019 - 14:14 Report Abuse
Mohan Kumar T ரஜினி பிஜேபியில் சேருவதற்காக பிஜேபியால் அரசால் கொடுக்கப்படும் மறைமுக லஞ்சம்தான் இந்த விருது
Rate this:
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
03 நவ, 2019 - 12:37 Report Abuse
TAMILAN கர்நாடகாவில் கன்னடன் என்றும், மராட்டியத்தில் நான் மராட்டியகனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்றும், தமிழ் நாட்டில் நான் பட்சேய் தமிழன் என்றும் பொய் பித்தலாட்டம் பேசும் இவருக்கல்லேம் விருதா? கடவுளே.
Rate this:
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
03 நவ, 2019 - 10:52 Report Abuse
Kumar இவன் வாங்கின விருது எல்லாமே ரெகமெண்டஷன் விருது. நடிச்சு வாங்குகிற ஐடியா வை இல்ல போல.
Rate this:
Anandan - chennai,இந்தியா
03 நவ, 2019 - 10:35 Report Abuse
Anandan கட்சியை வளர்க்க என்னவெல்லாம் பண்ண வேண்டியுள்ளது.
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in