Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குட்டி பத்மினி தயாரித்துள்ள போலீஸ் டைரி 2.0

01 நவ, 2019 - 10:43 IST
எழுத்தின் அளவு:
Kutty-Padminis-Police-Dairy-2.0-webseries

நடிகை குட்டி பத்மினி, சின்னத்திரை தொடர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இவர் தற்போது தயாரித்துள்ள வெப் சீரிஸ் போலீஸ் டைரி 2.0. வின்செண்ட் அசோகன், சந்தோஷ் பிரதாப், ஜான் கொக்கன், பூஜா ராமச்சந்திரன், அஞ்சனா ஜெயபிரகாஷ், பாலாஜி மோகன் நடித்துள்ளனர்.

52 எபிசோட்கள் கொண்ட இந்த சீரிசை சிவமகேஷ், தனுஷ், ராஜகணேஷ், பவன், விக்ரனன், ரமேஷ் பாரதி இயக்கி உள்ளனர். இது தமிழ்நாட்டில் நடந்த 52 குற்ற சம்பவங்களும், அது எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதையும் பற்றிய கதை.

இதுகுறித்து குட்டி பத்மினி கூறியதாவது: தமிழ்நாட்டில் நடந்த பிரபலமான குற்றச் செயல்களை அடிப்படையாக கொண்டு இந்த தொடர் உருவாகி உள்ளது. இதை பார்ப்பவர்கள் அதிலிருந்து விழிப்புணர்வு அடைந்து, இதுபோன்ற குற்றங்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள இது உதவும். இதனை ஜீ 5 ஒடிடி தளத்தில் இன்று முதல் (நவம்பர் 1) முதல் பதிவிறக்கம் செய்து பார்க்கலாம். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்சேதுபதிக்கு எதிராக வியாபாரிகள் போர்க்கொடிவிஜய்சேதுபதிக்கு எதிராக ... குபேரனை தமிழில் வெளியிடும் ராஜ்கிரண் குபேரனை தமிழில் வெளியிடும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in