Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் 64ல் ‛96' புகழ் கௌரி கிஷன்

31 அக், 2019 - 17:19 IST
எழுத்தின் அளவு:
96-fame-Gowri-joints-in-Vijay--film

கடந்த வருடம் தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட படம் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான '96'. இந்தப்படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன். த்ரிஷாவுக்கு சமமாக படத்தில் அவரது நடிப்பும் பாராட்டப்பட்டது. இதையடுத்து அடுத்தடுத்து தமிழ் பங்களில் அவர் நடிப்பார் என்று பார்த்தால் மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 64' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கௌரி கிஷன் நடிக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கல்லூரி மாணவியாக நடிக்கிறாராம் கௌரி கிஷன். பொதுவாக விஜய் படங்களில் எதிர்பார்க்கப்படும் நட்சத்திர பட்டியல் போல அல்லாமல், அவ்வளவாக நட்சத்திர அந்தஸ்து இல்லாத நடிகையான மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க இன்னொரு நாயகியாக ஆண்ட்ரியாவும் நடிக்கிறார்கள் இப்போது கௌரி கிஷன் இந்த படத்தில் இணைந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிரபாஸின் அடுத்த படத்தை இயக்குவது யார்?பிரபாஸின் அடுத்த படத்தை இயக்குவது ... கேரளாவில் நின்று விளையாடும் கைதி கேரளாவில் நின்று விளையாடும் கைதி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in