Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபாஸின் அடுத்த படத்தை இயக்குவது யார்?

31 அக், 2019 - 17:12 IST
எழுத்தின் அளவு:
Who-will-going-to-make-Prabhass-next-film

பாகுபலி படத்தில் நடித்த பிறகு இந்தியா முழுக்க அறியப்படும் நடிகராகி விட்டார் பிரபாஸ். சாஹோ படத்திற்கு பிறகு வட இந்தியாவில் அழுத்தமாக கால் பதித்தார். சாஹோ ஹிந்தி பதிப்பு 160 கோடி வசூலித்தது. மொத்தம் ரூ.370 கோடி வசூலித்தது.

அந்த வகையில், தென்னிந்தியாவில் இருந்து வட இந்தியாவிற்கு சென்ற நடிகர்களில் பிரபாஸ் மட்டுமே பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறார். அதனால் அடுத்தபடியாக தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களுமே இந்திய அளவில் வெளியிடப்படும் பிரமாண்ட பட்ஜெட் படங்களாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் பிரபாஸ், அடுத்து கொரட்டல்ல சிவா இயக்கும் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது சிரஞ்சீவியின் 152வது படத்தை இயக்கும் கொரட்டல்ல சிவா, அதையடுத்து பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்குகிறாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நான்காவது முறையாக அமெரிக்காவில் 1 மில்லியன் டாலரை கடந்த விஜய்நான்காவது முறையாக அமெரிக்காவில் 1 ... விஜய் 64ல் ‛96' புகழ் கௌரி கிஷன் விஜய் 64ல் ‛96' புகழ் கௌரி கிஷன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in