Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆன்லைன் விளம்பரம்: விஜய்சேதுபதிக்கு எதிர்ப்பு

30 அக், 2019 - 13:50 IST
எழுத்தின் அளவு:
Oppose-for-Vijaysethupathis-Online-advertistment

சினிமாவில் வீரவசனம் பேசுபவர்கள் நிஜ வாழ்க்கையில் அதற்கு மாறாக இருப்பார்கள் என்பதை பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கிறோம். அப்படி இல்லாமல் யதார்த்தமான நடிகராக இருக்கிறார் எனப் பெயர் வாங்கியவர் விஜய் சேதுபதி.

ஆனால், கடந்த சில நாட்களாக அவருக்கு கடும் எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்குக் காரணம் ஒரு விளம்பரம். ஆன்லைனில் மளிகைப் பொருட்களை வாங்கும் ஒரு நிறுவனத்திற்கு அவர் விளம்பர மாடலாக நடித்துள்ளார்.

சினிமாவில், நிஜத்திலும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும் பேசும் விஜய் சேதுபதி, உள்ளூர் வியாபாரிகளை அழிக்க வரும் ஆன்லைன் வர்த்தகத்திற்கு ஆதரவாக இப்படி விளம்பரப் படத்தில் நடிக்கலாமா என சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அவர்கள் குரல் விஜய் சேதுபதிக்குக் கேட்குமா, அதற்கு அவர் விரைவில் விளக்கம் கொடுப்பாரா எனப் பலரும் காத்திருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
அழகு தேவதை நிவேதா பெத்துராஜ் : தோகை விரித்து ஆடுகிறதுஅழகு தேவதை நிவேதா பெத்துராஜ் : தோகை ... தெலுங்கிலும் மீண்டும் நுழையும் ஸ்ருதிஹாசன் தெலுங்கிலும் மீண்டும் நுழையும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
30 அக், 2019 - 15:11 Report Abuse
Vasudevan Srinivasan நடிப்பது அவரது தொழில் அவர் சம்பாதிக்க அவர் நடிக்கிறார் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது கோழைத்தனம்..
Rate this:
Raj - Chennai ,இந்தியா
30 அக், 2019 - 14:43 Report Abuse
Raj இவன் ஒரு பணத்திற்காக நடிக்கும் நடிகன். வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? தமிழ் ராக்கர்ஸ் தான் புத்தி புகட்ட வேண்டும்.
Rate this:
Raghunathan - Bangalore,இந்தியா
30 அக், 2019 - 14:37 Report Abuse
Raghunathan ஆன்லைன் மூலம் லடச்சக்கணக்கான தயாரிப்பாளர்கள் மற்றும் அவர்களின் தொழிலாளர்கள் மிகுந்த பயன் பெருகிறர்கள். வியாபாரம் என்பது பலவகை. அதில் இதுவும் ஒரு வகை. ஆன்லைன் கம்பெனி மூலம் பொருள் விற்று சம்பளம் பெரும் கோடிக்கணக்கான தொழிலாளிகளை புறக்கணிக்காதீர்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in