Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தள்ளாடி நில்லடா: கஸ்துாரி கிண்டல்

30 அக், 2019 - 12:25 IST
எழுத்தின் அளவு:
Kasthuri-about-Tasmac-sale

தீபாவளியை முன்னிட்டு மது விற்பனையில், அரசு சாதனை செய்திருப்பதை, நடிகை கஸ்துாரி கிண்டல் அடித்துள்ளார். இது குறித்து, டுவிட்டர் பதிவில், அவர் கூறியிருப்பதாவது: தமிழகம் - அசுர சாதனை. டாஸ்மாக் மது விற்பனையில், தமிழக அரசு சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளது. இம்மாதம், 25ம் தேதி 100 கோடி ரூபாய்; 26ம் தேதி, 183 கோடி ரூபாய்; 27ம் தேதி, 172 கோடி ரூபாய் என, மொத்தம், 455 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளன. தமிழன் என்று சொல்லடா, தள்ளாடி நில்லடா!இவ்வாறு, கஸ்துாரி கூறியுள்ளார்.

கஸ்துாரியின் கருத்தை பார்த்த சிலர், மனதில் கை வைத்து சொல்; நீ குடிக்க மாட்டாயா? என, கேள்வி எழுப்பினர். அதற்கு கஸ்துாரி, நான் குடிக்க மாட்டேன். மது மட்டுமல்ல; டீ, காபி, குளிர்பானம் என, எதையும் குடிக்க மாட்டேன். அசைவம் உண்பதில்லை. எனக்கு எல்லா நாளும் விரதம் தான் என, பதில் அளித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
யார் இந்த ஜார்ஜ் மரியன்?யார் இந்த ஜார்ஜ் மரியன்? அழகு தேவதை நிவேதா பெத்துராஜ் : தோகை விரித்து ஆடுகிறது அழகு தேவதை நிவேதா பெத்துராஜ் : தோகை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

S.V.SRINIVASAN - Chennai,இந்தியா
18 நவ, 2019 - 15:37 Report Abuse
S.V.SRINIVASAN Fantastic கஸ்தூரி வாழ்த்துக்கள்
Rate this:
oce - tokyo,ஜப்பான்
05 நவ, 2019 - 17:05 Report Abuse
oce கள்ள சாராயத்தால் குடிப்பவர் இறப்பதிகம். மது குடித்தால் அது குடும்பத்தை சாகடிக்கும்
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
30 அக், 2019 - 15:27 Report Abuse
Vasudevan Srinivasan குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுகிறார் என்று ஒரு பழமொழி உண்டு அதற்கு உதாரணம் அரசின் கொள்கை.. ஒரு புறம் 'குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்' என்று குடிக்கு எதிரான வாசகத்தை பரப்புகிறது சினிமாவில் குடிக்கும் காட்சி வரும்பொழுது மேற்படி வாசகத்தை கட்டாயமாக காட்ட வலியுறுத்துகிறது.. ஆனால் அந்த 'குடி கெடுக்கும் குடியை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கிறது..' ஒரு திருடன் 'பிழைப்புக்காக திருடுகிறேன் என்று சொல்வது எப்படியோ அப்படித்தான் அரசு வருமானத்துக்காக மது விற்பனை என்று சொல்வதும்.. ஆனால் எந்த அரசும் அதாவது எந்த கட்சி ஆட்சி செய்தாலும் இப்படி வெளிப்படையாக வருமானத்துக்காக மது விற்பனை என்று சொல்வதில் மாறாக கள்ள சாராயத்தை ஒழிக்கவே மது விற்பனை என்று சொல்வதே வழக்கம்.. கள்ள சாராயம் என்பது ஒரு சிலரே குடிப்பர் ஆனால் இப்படிப்பட்ட வெளிப்படையான விற்பனையால் ஏராளமானோர் குடி வெறிக்கு ஆளாகின்றனர் கொடுமையல்லவா இது..?..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in