Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமூகவலைதளத்தை கலக்கும் அமலாபால்

29 அக், 2019 - 19:21 IST
எழுத்தின் அளவு:
Amala-Paul-photos-goes-viral

ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் அமலாபால். அந்த படத்தில் அவரது நடிப்புக்கு இரண்டு விதமான விமர்சனங்கள் வந்தன. அதேசமயம், அவர் நிர்வாணமாக நடித்திருந்ததை காரணம் காட்டி, அவரை விஜய் சேதுபதியின் படத்தில் இருந்து நீக்கினார்கள். இருப்பினும், புதிய படங்கள் வரும் என்று எதிர்பார்த்த அமலாபாலுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த நிலையில், தனது கவர்ச்சிகரமான போட்டோக்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருகிறார் அமலாபால். தற்போது கடலுக்கு நடுவே ஊஞ்சலில் தொங்குவது போன்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
80களின் நட்சத்திர சங்கமம்: இந்த முறை சிரஞ்சீவி நடத்துகிறார்80களின் நட்சத்திர சங்கமம்: இந்த முறை ... ரஜினி பிறந்தநாளில் 168வது படம் ஆரம்பம் ரஜினி பிறந்தநாளில் 168வது படம் ஆரம்பம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Believe in one and only God - chennai,இந்தியா
30 அக், 2019 - 02:01 Report Abuse
Believe in one and only God இந்த பெண் வாழ்க்கையை அழித்து கொண்டு இருக்கிறாள். பாவமாக இருக்கிறது. அறிவுரை கூற யாரும் இல்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in