Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் படத்தில் நடிக்க மறுத்த பிரபல பாலிவுட் நடிகை

29 அக், 2019 - 12:15 IST
எழுத்தின் அளவு:
Parineeti-chopra-denied-to-act-in-Ajith-movie

சென்னை: பிரபல பாலிவுட் நடிகை பரிணிதி சோப்ரா கால்ஷீட் பிரச்சினை காரணமாக அஜித்தின் வலிமை படத்தில் நடிக்க மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து, மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு வலிமை எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. அஜித்தை தவிர்த்து படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் விபரம் இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஸ்ரீதேவி - போனி கபூரின் மூத்தமகள் ஜான்வி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை பரிணிதி சோப்ராவை படக்குழு அணுகியதாகக் கூறப்படுகிறது. ஆனால், தற்போது பிரபல பேட்மின்டன் வீராங்கனை சாய்னாவின் வாழ்க்கை படத்தில் நடித்து வருகிறார் பரிணிதி. எனவே, கால்ஷீட் பிரச்சினையால் வலிமை படத்திற்கு தேதி ஒதுக்க இயலவில்லையாம். எனவே வலிமை பட வாய்ப்பை அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'மருதநாயகம்' - கமலுக்குப் பதில் விக்ரம்'மருதநாயகம்' - கமலுக்குப் பதில் ... இயக்குநரான ராதிகா ஆப்தே இயக்குநரான ராதிகா ஆப்தே

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in