Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிகில், கைதி: பைரசி இணையதளத்தில் வெளியிட தடை

23 அக், 2019 - 10:39 IST
எழுத்தின் அளவு:
Court-stay-releasing-Bigil,-Kaithi-movies-in-Piracy-websites

பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவரும்போது அதனை இணையதளத்தில் வெளியிட தடைகேட்டு, அதன் தயாரிப்பாளர்கள் வழக்கு தொடர்வதும், அந்த வழக்கில் நீதிமன்றம் தடைவிதித்து தீர்ப்பு வழங்குவதும், கடந்த சில ஆண்டுகளாக நடை முறையில் உள்ளது. ஆனால் அதையும் தாண்டி படம் வெளியான அன்றோ, மறுநாளோ இணையதளத்திற்கு வந்துவிடும்.

வருகிற 25ந் தேதி வெளிவர உள்ள விஜய் நடித்த ‛பிகில்', கார்த்தி நடித்த ‛கைதி' படங்களையும் பைரசி இணையதளத்தில் வெளியிட தடை கேட்டு அதன் தயாரிப்பாளர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சட்டவிரோதமான இணையதளத்தில் படத்தை வெளியிட நீதிமன்றம் தடைவிதித்ததோடு, இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் இதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
பார்வையற்ற இளைஞரைப் பாட வைத்த இமான்பார்வையற்ற இளைஞரைப் பாட வைத்த இமான் முனைவர் பட்டம்: சார்லி நெகிழ்ச்சி முனைவர் பட்டம்: சார்லி நெகிழ்ச்சி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
01 நவ, 2019 - 19:11 Report Abuse
Vasudevan Srinivasan ஒவ்வொரு படம் வரும்பொழுதும் இப்படி ஒரு செய்தி வருவது வாடிக்கை வேடிக்கையும்கூட.. திருடறவன் என்ன பெர்மிஷன் வாங்கிக்கிட்டா திருடுவான்....?
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
25 அக், 2019 - 15:30 Report Abuse
Natarajan Ramanathan நான் பல ஆண்டுகளாக இணையத்தில் மட்டுமே திரைப்படங்களை பார்க்கிறேன். ஆனால் சமீபத்தில் Joker ஆங்கில படத்தை மட்டும் திரையரங்கு சென்று பார்த்தேன்.
Rate this:
shoba -  ( Posted via: Dinamalar Android App )
23 அக், 2019 - 16:14 Report Abuse
shoba hahaaahas
Rate this:
vira - tamil naadu,இந்தியா
23 அக், 2019 - 12:40 Report Abuse
vira அப்போ 24 மணி நேரம் காட்சி
Rate this:
23 அக், 2019 - 12:11 Report Abuse
மட்டீ தடை போட்டுட்டு பின்னால வட போச்சே ன்னு அழுவீங்க ...1000 2000 கொடுத்தெல்லாம் படம் பார்க்க எல்லாரிடமும் தெம்பில்லை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in