Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பார்வையற்ற இளைஞரைப் பாட வைத்த இமான்

23 அக், 2019 - 08:27 IST
எழுத்தின் அளவு:
imman-give-chance-to-blind-youth

சமூக வலைத்தளங்களில் கடந்த மாதம் பார்வையற்ற இளைஞர் திருமூர்த்தி, ‛விஸ்வாசம்' படப் பாடலான ‛கண்ணான கண்ணே...' பாடலைப் பாடிய வீடியோ ஒன்று வைரலாகப் பரவியது.

அது பற்றி அறிந்த அப்படத்தின் இசையமைப்பாளர் டி. இமான், அந்த இளைஞருக்கு தன் படத்தில் பாடும் வாய்ப்பு வழங்குவேன் என்று அறிவித்தார். அதை இப்போது செய்தும் காட்டியிருக்கிறார்.


ரத்தின சிவா இயக்கத்தில் இமான் இசையமைப்பில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் சீறு என்ற படத்தில் பார்வையற்ற இளைஞர் திருமூர்த்தியைப் பாட வைத்திருக்கிறார். அந்தப் பாடலை பெண் கவிஞர் பார்வதி எழுதியிருக்கிறார்.


பாடல் பதிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இமான், டுவிட்டர் தளத்தில் பதிவிட்டு அதைப் பற்றித் தெரிவித்திருக்கிறார்.


சொன்னபடி அந்த இளைஞருக்கு வாய்ப்பு வழங்கிய இமானை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
காப்புரிமை வழக்கு தொடர அனுமதி: பிகில் சிக்கல் நீடிக்குமா.?காப்புரிமை வழக்கு தொடர அனுமதி: ... பிகில், கைதி: பைரசி இணையதளத்தில் வெளியிட தடை பிகில், கைதி: பைரசி இணையதளத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Naga - Muscat,ஓமன்
23 அக், 2019 - 14:42 Report Abuse
Naga கிரேட் இமான் அவர்களே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in