Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காப்புரிமை வழக்கு தொடர அனுமதி: பிகில் சிக்கல் நீடிக்குமா.?

22 அக், 2019 - 19:43 IST
எழுத்தின் அளவு:
Did-Bigil-case-will-continue?

விஜய்யின் முந்தைய படங்கள் போன்று அட்லீ இயக்கத்தில் தற்போது நடித்து, தீபாவளிக்கு திரைக்கு வரும் பிகில் படமும், கதை திருட்டில் சிக்கி உள்ளது. இப்படத்தின் கதை என்னுடையது, படத்தை தடை செய்ய வேண்டும் என இயக்குநர் கே.பி.செல்வா என்பவர் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கும் என்பதால் ஐகோர்ட்டை நாடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார் செல்வா. இந்த வழக்கு இன்று(அக்.,22) விசாரணைக்கு வந்தபோது, பிகில் திரைப்பட கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர செல்வாவுக்கு கோர்ட் அனுமதி அளித்தது. ஆனால் படம் வெளியிடு தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

இதனால் தற்போது வரை பிகில் படத்திற்கு எந்த தடையும் இல்லை என்றே தெரிகிறது. இருப்பினும் செல்வா, காப்புரிமை கோரி வழக்கு தொடர்ந்தால் பிகில் படத்திற்கு மீண்டும் சிக்கல் உருவாகும் என்றே தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் ராஜமவுலி படத்தில் அனுஷ்காமீண்டும் ராஜமவுலி படத்தில் அனுஷ்கா பார்வையற்ற இளைஞரைப் பாட வைத்த இமான் பார்வையற்ற இளைஞரைப் பாட வைத்த இமான்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

vira - tamil naadu,இந்தியா
23 அக், 2019 - 12:44 Report Abuse
vira சிக்கல் சிக்கல் பாவம் செல்வா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in