Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் படத்தில் நஸ்ரியா

22 அக், 2019 - 19:03 IST
எழுத்தின் அளவு:
Nazriya-in-Ajith-film

அஜித்தின் 6௦வது படமான வலிமை படத்தின் துவக்கவிழா சமீபத்தில் நடைபெற்றது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச்.வினோத் தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார். இந்தப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா ஐந்தாவது முறையாக அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்தநிலையில் நடிககை நஸ்ரியாவும் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என ஒரு தகவல் கசிந்துள்ளது.

தமிழில் நேரம், ராஜாராணி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நஸ்ரியா, தனுஷின் 'நையாண்டி' படத்துடன் நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு கேரளாவில் செட்டிலானார்.. சில வருட இடைவெளிக்கு பிறகு கடந்த வருடம் 'கூடே' என்கிற மலையாள படத்தில் பிருத்விராஜின் தங்கையாக நடித்தார்..

இதற்கு முன்பு அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திலேயே முக்கியமான கேரக்டரில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அப்பா இன்றி நான் ஒன்றுமே இல்லை: துருவ் விக்ரம்அப்பா இன்றி நான் ஒன்றுமே இல்லை: ... மீண்டும் ராஜமவுலி படத்தில் அனுஷ்கா மீண்டும் ராஜமவுலி படத்தில் அனுஷ்கா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in